அமிர்தவர்சினி படிக்கிணறு

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள கட்டிடம்

Amritavarshini Vav

அமிர்தவர்சினி படிக்கிணறு
அமிர்தவர்சினி படிக்கிணறு is located in குசராத்து
அமிர்தவர்சினி படிக்கிணறு
குசராத்து இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்து மற்றும் இசுலாமிய கட்டிடக்கலை
நகரம்அகமதாபாத், குஜராத்
நாடுஇந்தியா
ஆள்கூற்று23°01′30″N 72°35′50″E / 23.02495°N 72.5972°E / 23.02495; 72.5972
நிறைவுற்றது1723
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைமூன்று தளங்கள்
பதவிகள்S-GJ-1 (1969 முதல் குஜராத் அரசால் பராமரிக்கபடுகிறது)

அமிர்தவர்சினி படிக்கிணறு (Amritavarshini Vav or Panchkuva Stepwell or Katkhuni Vav), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள படிக்கிணறாகும். இது பாதுகாக்கபப்ட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

வரலாறு

தொகு

அமிர்தவர்சினி படிக்கிணறு, குஜராத் ஆளுநரின் தலைமை அமைச்சராக இருந்த இரகுநாத் தாஸ் என்பவரால் கிபி 1723ல் கட்டி முடிக்கப்பட்டது.[1][2][3]

கட்டிடக் கலை

தொகு
 
அமிர்தவர்சினி படிக்கிணறு

இந்து மற்றும் இசுலாமியக் கட்டிடக்கலைகளுடன் கலந்து கட்டப்பட்ட இந்த படிக்கிணறு, ஆங்கில எழுத்தான எல் வடிவத்தில் நிறுவப்பட்டதாகும். 50 அடி ஆழம் கொண்ட இந்த படிக்கிணறு, மூன்று தளங்களுடன் கூடியது. இக்கிணறு 2004ல் சீரமைக்கப்பட்டது. [1]

இதனையும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amritvarshini Vav
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Menon, Lekha (November 18, 2004). "A 'step' in time". The Times of India. http://timesofindia.indiatimes.com/ahmedabad-times/A-step-in-time/articleshow/927470.cms. பார்த்த நாள்: January 12, 2015. 
  2. Mānekshāh Sorābshāh Commissariat (1957). A History of Gujarat: Mughal period, from 1573 to 1758. Longmans, Green & Company, Limited. p. 404.
  3. "Times of India Publications". Times of India Publications. 24 November 2009. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.