இரசிக்லால் பரிக்

குஜராத்தி எழுத்தாளார்

இரசிக்லால் சோட்டாலால் பரிக் (Rasiklal Chhotalal Parikh) (1897-1982) 20 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி கவிஞரும், நாடக ஆசிரியரும், இலக்கிய விமர்சகரும், இந்தியவியலாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியரும் ஆவார்.[1][2] குஜராத் சாகித்திய சபாவின் தலைவராக இருந்த இவர், 1964ல் குஜராத் சாகித்திய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] சர்விலக் என்ற நாடகத்திற்காக 1960 இல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். இவர் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் மற்றும் நர்மத் சுவர்ண சந்திரக் விருதுகளைப் பெற்றவர்.[1][3]

இரசிக்லால் பரிக்
பிறப்பு(1897-08-20)20 ஆகத்து 1897
பெத்தாப்பூர் மாநிலம், தற்போது காந்திநகர் மாவட்டம், பம்பாய் மாகாணம்
இறப்பு1 நவம்பர் 1982(1982-11-01) (அகவை 85)
அகமதாபாது, குசராத்து
புனைபெயர்முசிகர், சஞ்சய்
தொழில்கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர், இந்தியவியலாளர், வரலாற்றாளர், இதழாசிரியர்
மொழிகுஜராத்தி
தேசியம் இந்தியா
கல்விஇளங்கலை
கல்வி நிலையம்பெர்க்குசன் கல்லூரி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சர்விலாக்
  • மீனா குர்ஜாரி
குறிப்பிடத்தக்க விருதுகள்
கல்விப் பின்னணி
கல்வி நெறியாளர்கள்
கல்விப் பணி
முனைவர் பட்ட மாணவர்கள்

இறப்பு

தொகு

1982 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, ஷரத் பூர்ணிமா தினத்தன்று, அகமதாபாத்தில் பரிக் இறந்தார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Jadav, Dashrath (2010). "Chapter 2". રસિકલાલ છો. પરિખ: એક અધ્યયન [Rasiklal Chho. Parikh: A Study] (PhD) (in குஜராத்தி). Ahmedabad: Gujarat University. hdl:10603/47184.
  2. "સવિશેષ પરિચય: રસિકલાલ પરીખ, ગુજરાતી સાહિત્ય પરિષદ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  3. Lal, Mohan (2007). Encyclopaedia of Indian Literature: Navaratri-Sarvasena. New Delhi: Sahitya Akademi. p. 3094. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1003-5.{{cite book}}: CS1 maint: ignored ISBN errors (link)
  4. Parikh, Sushil (2005). "Chapter 1: Motabhai". Rasika-bhāratī: Prof. R.C. Parikh Commemoration Volume. Gandhinagar: Sanskrit Sahitya Akademi(Gujarat Sahitya Academy). pp. 1–5. இணையக் கணினி நூலக மைய எண் 867124952.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசிக்லால்_பரிக்&oldid=3826976" இலிருந்து மீள்விக்கப்பட்டது