மகேந்திரா முஞ்ச்பரா

இந்திய அரசியல்வாதி

மகேந்திர முஞ்ச்பாரா, இதய மருத்துவரும், குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவர் மே 2019இல் சுரேந்திரநகர் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] இவர் தற்போது ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இணை அமைச்சராக உள்ளார்.[5][6]

மகேந்திரா முஞ்ச்ப்ரா
இணை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்இசுமிருதி இரானி
இணை அமைச்சர்
ஆயுஷ் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
அமைச்சர்சர்பானந்த சோனாவால்
மக்களவை உறுப்பினர்
சுரேந்திரநகர் மக்களவை தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிசுரேந்திரநகர் மக்களவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 செப்டம்பர் 1968 (1968-09-21) (அகவை 56)[1]
சுரேந்திரநகர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பவானபென் முஞ்ச்பார
பிள்ளைகள்2
வாழிடம்வாத்வான்
முன்னாள் கல்லூரிஅகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரி
வேலைமருத்துவர் & அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. Lok Sabha (2019). "Mahendrabhai Kalubhai Munjpara" இம் மூலத்தில் இருந்து 8 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408152507/http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=5027&lastls=17. 
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23.
  3. "The list of Lok Sabha poll". Business Standard India. Press Trust of India (பிசினஸ் ஸ்டாண்டர்ட்). 2019-05-24. https://www.business-standard.com/article/pti-stories/the-list-of-lok-sabha-poll-119052400992_1.html. 
  4. "Surendranagar MP dropped from BJP list hits out at party". The Indian Express (in ஆங்கிலம்). 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
  5. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  6. Ministers and their Ministries of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரா_முஞ்ச்பரா&oldid=3992450" இலிருந்து மீள்விக்கப்பட்டது