எம். எஸ். தரணிவேந்தன்

தமிழக அரசியல்வாதி

எம். எஸ். தரணிவேந்தன் (M.S. Tharanivendhan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராவார்.[1] இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆரணி மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

எம். எஸ். தரணிவேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்எம். கே. விஷ்ணு பிரசாத்
தொகுதிஆரணி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பணிஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Arani, Tamil Nadu Lok Sabha Election Results 2024 Live Updates". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  2. "Arani Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  3. "Tharaniventhan M S, DMK Election Results LIVE: Latest Updates On Tharaniventhan M S, Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. Retrieved 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._தரணிவேந்தன்&oldid=4025487" இலிருந்து மீள்விக்கப்பட்டது