தாகோத் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

தாகோத் மக்களவைத் தொகுதி (Dahod Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Dahod
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை தொகுதிகள்

தொகு

தற்போது, தகோத் மக்களவைத் தொகுதி ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி (2019-ல்)
123 சாந்த்ராம்பூர் பழங்குடியினர் மகிசாகர் குபேர்சிங் திண்டோர் பா.ஜ.க பா.ஜ.க
129 ஃபதேபுரா பழங்குடியினர் தாகோத் ரமேசுபாய் கட்டாரா பா.ஜ.க பா.ஜ.க
130 ஜலோத் பழங்குடியினர் தாகோத் மகேசு பூரியா பா.ஜ.க இதேகா
131 லிம்கேடா பழங்குடியினர் தாகோத் சைலேசுபாய் பாபோர் பா.ஜ.க பா.ஜ.க
132 தாஹோத் பழங்குடியினர் தாகோத் கனையலால் கிஷோரி பா.ஜ.க இதேகா
133 கர்படா பழங்குடியினர் தாகோத் மகேந்திரபாய் பாபோர் பா.ஜ.க பா.ஜ.க
134 தேவ்கத்பரியா பொது தாகோத் பச்சுபாய் கபாத் பா.ஜ.க பா.ஜ.க

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1957 ஜல்ஜிபாய் கோயாபாய் திண்டோட் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. எச். டி. பேல் சுதந்திரா கட்சி
1962^ கீராபாய் குன்வர்பாய்
1967 பால்ஜிபாய் ரவ்ஜிபாய் பர்மர் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 தாமோர் சோம்ஜிபாய் பஞ்சாபை
1980 இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996
1998
1999 பாபுபாய் கிமாபாய் கட்டாரா பாரதிய ஜனதா கட்சி
2004
2009 பிரபா கிசோர் தாவியாட் இந்திய தேசிய காங்கிரசு
2014 ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

பொதுத் தேர்தல் 2024

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தாகோத் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜஸ்வந்த்சிங் பாபோர் 6,88,715 61.59  8.75
காங்கிரசு பிரபா கிசோர் தவியாட் 3,55,038 31.75 9.09
நோட்டா நோட்டா (இந்தியா) 34,938 3.12  0.12
சுயேச்சை மேதா தேவேந்திரகுமார் லட்சுமன்பாய் 11,075 0.99 N/A
பசக பாபோர் துலாபாய் திதாபாய் 8,632 0.77 0.30
சுயேச்சை பரியா மணிலால் கிராபாஐ 6,588 0.59 N/A
சுயேச்சை தாமோர் வெசுதாபாய் ஜோகனாபாய் 4,400 0.39 N/A
சுயேச்சை தாமோர் மனாபாய் பவ்சிங்பாய் 3,173 0.28 N/A
பாரதிய தேசிய ஜனதா தளம் மேதா ஜகதீசுபாய் மணிலால் 3,062 0.27 N/A
வாக்கு வித்தியாசம் 3,33,677 29.83  17.83
பதிவான வாக்குகள் 11,18,294 59.64 6.93
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Dahod" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731092912/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0619.htm. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகோத்_மக்களவைத்_தொகுதி&oldid=4059848" இலிருந்து மீள்விக்கப்பட்டது