தீவாசு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

தீவாசு மக்களவைத் தொகுதி (Dewas Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, சாஜாபூர் தொகுதி நீக்கப்பட்டு தீவாசு மக்களவைத் தொகுதி உருவானது.[2][3] இந்தத் தொகுதி செகோர், சாஜாபூர், அகர் மால்வா மற்றும் தேவாஸ் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாக உள்ளது.

Dewas
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Dewas Lok Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Madhya Pradesh
சட்டமன்றத் தொகுதிகள்Ashta
Agar
Shajapur
Shujalpur
Kalapipal
Sonkatch
Dewas
Hatpipliya
நிறுவப்பட்டது1962–1967; 2009–
மொத்த வாக்காளர்கள்12,96,627[1]
ஒதுக்கீடுSC
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிBharatiya Janata Party
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்Manohar Untwal

மே 2019 முதல், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மகேந்திர சோலங்கி உள்ளார்.

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, தீவாசுஸ் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
157 அஷ்டா (SC) சீஹோர் கோபால் சிங் பாரதிய ஜனதா கட்சி
166 அகார் (SC) அகர் மால்வா மாதவ் சிங் கெலாட்
167 ஷாஜாபூர் ஷாஜாபூர் அருண் பீமாவத்
168 சுஜால்பூர் இந்தர் சிங் பர்மார்
169 கலாப்பிபால் கன்ஷ்யாம் சந்திரவன்சீ
170 சோன்காட்ச் (SC) தேவாஸ் ராஜேந்திர சோன்கர்
171 தேவாஸ் காயத்ரி ராஜே பவார்
172 ஹாட்பிப்லியா மனோஜ் சவுத்ரி

அகர், சாஜாபூர், சுஜல்பூர், தீவாசு, சோன்காட்ச் மற்றும் காட்பிப்லியா சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முந்தைய சாஜாபூர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தன. அசுடா பிரிவு முன்பு போபால் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 உக்கம் சந்த் கச்ச்வாய் பாரதிய ஜனசங்கம்
1967-2008 பார்க்க:சாஜாபூர்
1967-2008 : See Shajapur
2009 சஜ்ஜன் சிங் வர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2014 மனோகர் உன்ட்வால் பாரதிய ஜனதா கட்சி
2019 மகேந்திர சோலங்கி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தீவாசு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகேந்திர சோலங்கி[4] 928941 63.23
காங்கிரசு இராஜேந்திர மாளவியா 5,03,716 34.29
நோட்டா (இந்தியா) நோட்டா 10389 0.71
வாக்கு வித்தியாசம் 3,72,249
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. 19 December 2008. Archived from the original on 21 June 2009.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "Three new faces in Cong candidates' list". Central Chronicle. 14 March 2009. Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
  4. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-constituencies/madhya-pradesh/dewas

வார்ப்புரு:Dewas district

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவாசு_மக்களவைத்_தொகுதி&oldid=4015896" இலிருந்து மீள்விக்கப்பட்டது