சுஜால்பூர் சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சுஜால்பூர் சட்டமன்றத் தொகுதி (Shujalpur Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2][3]

சுஜால்பூர்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சாஜாபூர்
மக்களவைத் தொகுதிதீவாசு
ஒதுக்கீடுஇல்லை

இது சாஜாபூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 இந்தெர் சிங் பார்மார்[4] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
2018 மத்தியப் பிரதேச தேர்தல்: சுஜால்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இந்தெர் சிங் பார்மார் 78952 49.11
காங்கிரசு இராம்வீர் சிங் சிக்காவர் 73329 45.61
நோட்டா நோட்டா 1881 1.17
வாக்கு வித்தியாசம் 5623
பதிவான வாக்குகள் 160763 82.14
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சுஜால்பூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இந்தெர் சிங் பார்மார் 96,054 51.84
காங்கிரசு இராம்வீர் சிங் சிக்காவர் 82,394 44.46
நோட்டா நோட்டா 1,270 0.69
வாக்கு வித்தியாசம் 5623
பதிவான வாக்குகள் 160763 82.14
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  2. "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  3. "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  4. 4.0 4.1 "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  5. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/madhya-pradesh/constituency-show/shujalpur