வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி
வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி (Vemireddy Prabhakar Reddy) என்பவர் விபிஆர் மைனிங் இன்பிரா எனும் நிறுவனத்தின் நிறுவனரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் 2015 இல் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி அறக்கட்டளையைத் (VPR அறக்கட்டளை) தொடங்கினார். மேலும், VPR விகாஸ், [4] VPR வித்யா [5] மற்றும் VPR வைத்யா என்ற பெயரில் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வந்தார்.
வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்ரல் 2018 – 2 ஏப்ரல் 2024 | |
முன்னையவர் | சிரஞ்சீவி (நடிகர்) |
பின்னவர் | மேதா இரகுநாத் ரெட்டி |
தொகுதி | ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
வாழிடம் | நெல்லூர் |
முன்னாள் கல்லூரி | இரிஷி வேலி பள்ளி Loyala College, Chennai |
2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி 21 பிப்ரவரி 2024 இல் அக்கட்சியில் இருந்து விலகினார், [6] 02 மார்ச் 2024 இல் ஆந்திர பிரதேசத்தின் மேனாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shri Prabhakar Reddy Vemireddy| National Portal of India".
- ↑ India, The Hans (2018-03-08). "Rajya Sabha elections: YSRCP candidate Prabhakar Reddy files papers". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
- ↑ Telugu360 (19 February 2018). "YSRCP confirms next Rajya Sabha member from the party".
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "VPR Foundation chairman inaugurates 6 RO plants". The Hans India (in ஆங்கிலம்). 8 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
- ↑ "vpr vidya first anniversary function | TIMES OF NELLORE". www.timesofnellore.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
- ↑ India Today (21 February 2024). "Vemireddy Prabhakar Reddy quits Jagan Mohan's party, resigns as Rajya Sabha MP" (in en) இம் மூலத்தில் இருந்து 2 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240302164740/https://www.indiatoday.in/india/andhra-pradesh/story/vemireddy-prabhakar-reddy-quits-ysr-congress-party-resigns-as-rajya-sabha-member-2505241-2024-02-21.
- ↑ The Hindu (2 March 2024). "Vemireddy Prabhakar Reddy joins TDP, announced as party candidate for Nellore Lok Sabha seat" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 2 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240302164005/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vemireddy-prabhakar-reddy-joins-tdp-announced-as-party-candidate-for-nellore-lok-sabha-seat/article67907639.ece.