இராபர்ட்சுகஞ்ச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

இராபர்ட்சுகஞ்ச் மக்களவைத் தொகுதி (Robertsganj Lok Sabha constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி.[1]

இராபர்ட்சுகஞ்ச்
UP-80
மக்களவைத் தொகுதி
Map
Interactive இராபர்ட்சுகஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
383 சாகியா (ப.இ.) சந்தௌலி கைலாசு கார்வர் பாரதிய ஜனதா கட்சி
400 கோரவால் சோன்பத்ரா அனில் குமார் மௌர்யா பாரதிய ஜனதா கட்சி
401 இராபர்ட்சுகஞ்ச் பூபேஷ் சௌபே பாரதிய ஜனதா கட்சி
402 ஓப்ரா (ப.கு.) சஞ்சீவ் கோண்ட் பாரதிய ஜனதா கட்சி
403 துதி (ப.கு.) ராம் துலார் கவுர் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 இராம் சுவரூப் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 சிவ் சம்பதி ராம் ஜனதா கட்சி
1980 ராம் ப்யாரே பனிகா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சுபேதார் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
1991 ராம் நிஹார் ராய் ஜனதா தளம்
1996 இராம் சகல் பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004 லால் சந்திர கோல் பகுஜன் சமாஜ் கட்சி
2007^ பாய் லால் சமாஜ்வாதி கட்சி
2009 பாகௌடி லால் கோல்
2014 சோடேலால் கார்வார் பாரதிய ஜனதா கட்சி
2019 பாகௌடி லால் கோல் அப்னா தளம் (சோனேலால்)
2024 சோடேலால் கார்வார் சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இராபர்ட்சுகஞ்ச்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சோடேலால் கார்வார் 4,65,848 46.14  6.32
அத (சோ) நிங்கி கோல் 336,614 33.34 11.98
பசக தானேசுவர் கெளதம் 118,778 11.77  11.77
நோட்டா நோட்டா (இந்தியா) 19,032 1.89 0.25
வாக்கு வித்தியாசம் 129,234 12.80  7.30
பதிவான வாக்குகள் 1,009,545 56.74 0.63
சமாஜ்வாதி கட்சி gain from அத (சோ) மாற்றம்


மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2480.htm வார்ப்புரு:Bare URL inline

வெளி இணைப்புகள்

தொகு