ஜிதேந்திர சிங்

ஜிதேந்திர சிங் (jitendra singh, பிறப்பு: 06 நவம்பர் 1956) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு]] இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[2]

ஜிதேந்திர சிங்
வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்விஜய் குமார் சிங்
பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
புவி அறிவியல்கள்
பதவியில்
26 மே 2014 – 8 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜெய்பால் ரெட்டி
பின்னவர்ஹர்ஷ் வர்தன்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 8 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜெய்பால் ரெட்டி
பின்னவர்ஹர்ஷ் வர்தன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சௌத்ரி லால் சிங்
தொகுதிஉதம்பூர், சம்மு காசுமீர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 நவம்பர் 1956 (1956-11-06) (அகவை 67)
சம்மு, சம்மு காசுமீர், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மஞ்சு சிங்
பிள்ளைகள்2
வாழிடம்(s)புது தில்லி
சம்மு, சம்மு காசுமீர்[1]
முன்னாள் கல்லூரிஇசுடான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
தொழில்மருத்துவர்
அரசியல்வாதி
இணையத்தளம்www.drjitendrasingh.in

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 2019 ஆம் ஆண்டு இவருக்கு வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Dr. Jitendra Singh – Affidavit Information Candidate பரணிடப்பட்டது 13 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம். Myneta.info. Retrieved on 1 August 2014.
  2. For better synergy, maximum efficiency பரணிடப்பட்டது 30 மே 2014 at the வந்தவழி இயந்திரம். The Hindu (28 May 2014). Retrieved on 1 August 2014.
  3. "Udhampur Election Results 2019 Live Updates: Dr. Jitendra Singh of BJP Wins". NEWS18 (May 23, 2019)
  4. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதேந்திர_சிங்&oldid=3723936" இலிருந்து மீள்விக்கப்பட்டது