இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)), இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय
Central மேலோட்டம்
அமைப்புMay 1971
ஆட்சி எல்லை இந்தியா
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதி2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017)
அமைச்சர்
Central தலைமை
வலைத்தளம்dst.gov.in

அமைப்பு

தொகு

இந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.

  • உயிரித் தொழில்நுட்பத் துறை
  • அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

உயிரித் தொழில்நுட்பத் துறை

தொகு

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை

தொகு
  • தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டுத் திட்டம்(TPDU)
  • தொழில்துறை (ஆர்&டி) வளர்ச்சித் திட்டம் (IRDPP)
  • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டம்(TDIP)
  • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் விளக்குதல் திட்டம் (TDDP)
  • தொழில்நுட்ப பயனாளர் வளர்ச்சித் திட்டம்(TePP)
  • தொழில்நுட்ப நிர்வாகத் திட்டம் (TMP)
  • அனைத்துலக தொழில்நுட்ப மாற்றுத் திட்டம் (ITTP)
  • ஆலோசனை ஊக்குவிப்பு திட்டம் (CCP)
  • தொழில்நுட்ப தகவல் வசதி திட்டம் (TIFP)
  • பெண்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாட்டுத் திட்டம்(TDUPW)
  • தன்னாட்சி நிறுவனங்கள்
    • ஆலோசனை மேம்பாட்டு மையம் (CDC)
    • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்
  • பொதுத் துறை நிறுவனங்கள்
    • தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(NRDC)
    • நடுவண் மின்னியல் நிறுவனம் (CEL)
    • தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆசிய பசிபிக்கு மையம்(APCTT)
  • நிருவாகம்
  • நிதி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

தொகு
  • தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுமம் (TIFAC)
  • விக்யான் பிரசார்
  • தேசிய சோதனை மற்றும் ஆய்வக சீர்திருத்தத்திற்கான அங்கீகார வாரியம்(NABL)
  • தேசிய வரைபடம் மற்றும் கருப்பொருள் வரைதல் நிறுவனம் (NATMO), கொல்கத்தா
  • இந்திய ஆய்வு நிறுவனம், டேராடூன்
  • இந்திய அறிவியல் கல்வி வாரியம்(IBSE)

பணியாற்றிய அமைச்சர்களின் பட்டியல்

தொகு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சகத்தின் தலைவராக உள்ளார். இது மத்திய அமைச்சரவையின் முக்கிய அலுவலகமாகும்[2]

பெயர் படம் பணிக்காலம் கட்சி பிரதமர்
சி. சுப்பிரமணியன்   2 மே 1971 10 அக்டோபர் 1974 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
தோன்சே ஆனந்த் பை
10 அக்டோபர் 1974 2 சனவரி 1975
அடல் பிகாரி வாச்பாய்
  2 சனவரி 1975 24 மார்ச் 1977
இந்திரா காந்தி   14 சனவரி 1980 31 அக்டோபர் 1984 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
ராஜிவ் காந்தி   31 திசம்பர் 1984 14 சனவரி 1985 இந்திய தேசிய காங்கிரசு ராஜிவ் காந்தி
வி. பி. சிங்[3]   2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
சந்திரசேகர்[4]   10 நவம்பர் 1990 21 ஜூன் 1991 சமாஜ்வாதி ஜனதா கட்சி சந்திரசேகர்
பி. வி. நரசிம்ம ராவ்[5]   21 ஜூன் 1991 16 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
அடல் பிகாரி வாச்பாய்   16 மே 1996 1 ஜூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
தேவ கௌடா   1 ஜூன் 1996 29 ஜூன் 1996 ஜனதா தளம் தேவ கௌடா
யோகேந்திரா கே அலாக்   29 ஜூன் 1996 19 மார்ச் 1998 சுயேட்சை தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
முரளி மனோகர் ஜோஷி[6]   19 மார்ச் 1998 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
அடல் பிகாரி வாச்பாய்
கபில் சிபல்[7]   23 மே 2004 22 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
பிரித்திவிராசு சவான்   28 மே 2009 10 நவம்பர் 2010
கபில் சிபல்   10 நவம்பர் 2010 19 சனவரி 2011
பவன்குமார் பன்சால்[8]   19 சனவரி 2011 19 ஜூலை 2011
விலாஸ்ராவ் தேஷ்முக்[9]   19 சூலை 2011 14 ஆகத்து 2012
வயலார் ரவி   14 ஆகத்து 2012 28 அக்டோபர் 2012
ஜெயபால் ரெட்டி   28 அக்டோபர் 2012 26 மே 2014
ஜிதேந்திர சிங்   26 மே 2014 9 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி
நரேந்திர மோதி
ஹர்ஷ் வர்தன்   9 நவம்பர் 2014 7 ஜூலை 2021
ஜிதேந்திர சிங்
  7 ஜூலை 2021 பதவியில்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்". Archived from the original on 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  2. "India.gov.in Council of Ministers". New Delhi: Govt of India. 2012-10-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  3. "Tenth Lok Sabha, Members Bioprofile : SINGH, SHRI VISHWANATH PRATAP". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on October 15, 2014. பார்க்கப்பட்ட நாள் October 9, 2014.
  4. "Fourteenth Lok Sabha, Members Bioprofile : Chandra Shekhar,Shri". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on January 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 9, 2014.
  5. "Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha : RAO, SHRI P.V. NARASIMHA". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. பார்க்கப்பட்ட நாள் May 6, 2015.
  6. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on பிப்ரவரி 1, 2013. பார்க்கப்பட்ட நாள் May 20, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் May 20, 2013.
  8. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. Archived from the original on மே 20, 2014. பார்க்கப்பட்ட நாள் May 20, 2013.
  9. NDTV correspondent (July 19, 2011). "Deshmukh takes charge as Science and Technology Minister". New Delhi: NDTV. http://www.ndtv.com/article/india/deshmukh-takes-charge-as-science-and-technology-minister-120401. 

வெளி இணைப்புகள்

தொகு