வயலார் ரவி
இந்திய அரசியல்வாதி
வயலார் ரவி (பிறப்பு: ஜூன் 4, 1937)[1] ஒரு இந்திய அரசியல்வாதி, வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்துள்ளார்[2]. இவர் தற்பொழுது ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார்.
வயலார் ரவி Vayalar Ravi | |
---|---|
வயலார் ரவி | |
வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 30, 2006 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | ஜெய்பால் ரெட்டி |
புவி அறிவியல் அமைச்சகம் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | ஜெய்பால் ரெட்டி |
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | K. H. Muniyappa |
உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் | |
பதவியில் சனவரி 19, 2011 – டிசம்பர் 18, 2011 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பிரஃபுல் படேல் |
பின்னவர் | அஜித் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 4, 1937 ஆலப்புழா, கேரளம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மெர்சி ரவி |
பிள்ளைகள் | ரவி கிருஷ்ணா லிசா ரோஹன் லட்சுமி ரவி |
வாழிடம் | கேரளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
புற இணைப்புகள்
தொகு- ambedkar.org
- Deshmukh's portfolios given to Vayalar Ravi பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |