விஜய் குமார் சிங்

இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல்
விஜய் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.

விஜய் குமார் சிங் அல்லது ஜெனரல் வி. கே. சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மக்களவைத் தொகுதியின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1951-ஆம் ஆண்டு மே பத்தாம் நாளில் பிறந்தார்.[2]

ஜெனரல் வி. கே. சிங்

முன்னாள் இந்திய இராணுவப்படை தலைவரான ஜெனரல் வி. கே. சிங், நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவை (மே 2014 - மே 2019) மற்றும் இரண்டாம் அமைச்சரவையில் வடகிழக்கு பிரதேச வளர்ச்சி, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நல இணை அமைச்சராக மே, 2014 முதல் பதவியில் உள்ளார்.[3][4][5]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_சிங்&oldid=3462185" இலிருந்து மீள்விக்கப்பட்டது