முதன்மை பட்டியைத் திறக்கவும்
விஜய் குமார் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.

விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார்.

விஜய் சிங்
Vijay Singh.jpg
பிறப்பு22 பெப்ரவரி 1963 (age 56)
லூடோக்கா
இணையத்தளம்http://www.VijaySinghGolf.com
விஜய் சிங்

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சிங்&oldid=2733698" இருந்து மீள்விக்கப்பட்டது