போலங்கிர் மக்களவைத் தொகுதி
போலங்கிர் மக்களவைத் தொகுதி (Bolangir Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்திய ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
போலங்கிர் OD-10 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
போலங்கிர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 18,00,136 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
சட்டசபை பிரிவுகள்
தொகுஎல்லை நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தச் தொகுதியில் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
64 | பீர்மகாராஜ்பூர் (ப.இ.) | சுபர்ணபூர் | ரகுநாத் ஜகதாலா | பாரதிய ஜனதா கட்சி | |
65 | சோனேபூர் | நிரஞ்சன் பூஜாரி | பிஜு ஜனதா தளம் | ||
66 | லோயிசிங்கா (ப.இ.) | பலாங்கீர் | முகேஷ் மஹாலிங் | பாரதிய ஜனதா கட்சி | |
67 | பாட்நகர் | கனக் வர்தன் சிங் தியோ | |||
68 | பலாங்கிர் | காளிகேஷ் நாராயண் சிங் தியோ | பிஜு ஜனதா தளம் | ||
69 | திட்டிட்லாகர் | நபின் குமார் ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | ||
70 | காந்தபஞ்சி | இலட்சுமன் பாக் |
2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் நவபாரா, டிடிலாகர், காந்தபஞ்சி, பட்நகர், செய்டலா, லோயிசிங்கா மற்றும் பலாங்கிர் ஆகும்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பலாலங்கிர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கிருசிகேஷ் மகாநந்த் | ஞானாந்திர பரிசத் | |
1967 | ராஜ் ராஜ் சிங் தியோ | சுதந்திராக் கட்சி | |
1971 | |||
1977 | ஐந்து சாகு | ஜனதா கட்சி | |
1980 | நித்தியானந்தா மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | பால்கோபால் மிசுரா | ஜனதா தளம் | |
1991 | சரத் பட்டநாயக்கு | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | சங்கீதா குமாரி சிங்க் டேவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | காளிகேசு நாராயண் சிங் தியோ | பிஜு ஜனதா தளம் | |
2014 | |||
2019 | சங்கீதா குமாரி சிங்க் டேவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024-இல்[2]எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சங்கீதா குமாரி சிங் தியோ பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுரேந்திர சிங் போயை 1,32,664 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சங்கீதா குமாரி சிங்க் டேவ் | 6,17,744 | 44.12 | 6 | |
பிஜத | சுரேந்திர சிங் போய் | 4,85,080 | 34.64 | ▼1.98 | |
காங்கிரசு | மனோஜ் குமார் மிசுரா | 2,30,874 | 16.49 | ▼4.25 | |
நோட்டா | நோட்டா | 16,064 | 1.15 | ▼0.07 | |
வாக்கு வித்தியாசம் | 1,32,664 | 9.48 | 7.98 | ||
பதிவான வாக்குகள் | 14,00,248 | 77.52 | 2.61 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.