இலட்சுமன் பாக்

இலட்சுமன் பாக் (Laxman Bag) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். பாக் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் காந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தோற்கடித்துத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

இலட்சுமன் பாக்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்சந்தோசு சிங் சலுஜா
தொகுதிகாந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. Bisoyi, Sujit (6 June 2024). "Meet the giant killer who dealt Naveen Patnaik his first political defeat: BJP's Laxman Bag". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  2. Chowdhury, Aditi Ray (5 June 2024). "Odisha's 'Giant Killer' -- BJP's Laxman Bag Who Defeated Five-time CM Naveen Patnaik". News18. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  3. "Ex-Daily Wager who Defeated CM, Women From Political Families: Meet Odisha's First-Time MLAs". The Wire. 7 June 2024. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  4. Mohapatra, Debabrata (5 June 2024). "Laxman Bag: Giant killer of Kantabanji". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமன்_பாக்&oldid=3998282" இலிருந்து மீள்விக்கப்பட்டது