2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்

2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல் (next Odisha Legislative Assembly election), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் 114 தொகுதிகளைக் கொண்ட சட்டப் பேரரவைக்கு சூன் 2024ல் பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.[1][2][3][4][5]

2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்

← 2019 13 மே - 1 ஜூன் 2024 2029 →

ஒடிசா சட்டப்பேரவையில் 147 இடங்கள்
அதிகபட்சமாக 74 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்74.51% (Increase1.31%)
  Majority party Minority party Third party
 
தலைவர் ஜெயநாராயண் மிஸ்ரா நவீன் பட்நாய்க் சரத் பட்டநாயக்கு
கட்சி பா.ஜ.க பிஜத காங்கிரசு
கூட்டணி தே. ச. கூ இந்தியா
தலைவரான
ஆண்டு
2024 1996 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சாம்பல்பூர் (வெற்றி) ஹிஞ்ஜிலி (வெற்றி) & காந்தபாஞ்சி (தோல்வி) நவ்பாடா (தோல்வி)
முன்பிருந்த தொகுதிகள் 23 112 9
வென்ற
தொகுதிகள்
78 51 14
மாற்றம் Increase 55 61 Increase 5
மொத்த வாக்குகள் 10,064,827 10,102,454 3,331,319
விழுக்காடு 40.07% 40.22% 13.26%
மாற்றம் Increase 7.58% 4.49% 2.86%


தேர்தலுக்குப் பிந்தைய ஒடிசா சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

நவீன் பட்நாய்க்
பிஜத

முதலமைச்சர் -தெரிவு

மோகன் சரண் மாச்சி
பா.ஜ.க

பின்னணி

தொகு

தற்போதைய ஒடிசா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[6] 2019ல் ஒடிசா சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் பெரும்பான்மையான சட்டப்பேரரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக நவீன் பட்நாய்க் தேர்வு செய்யப்பட்டார்.[7]

தேர்தல் அட்டவணை

தொகு
நிகழ்வுகள் கட்டங்கள்
I II III IV
மனுத்தாக்கல் ஆரம்பம் 18 ஏப்ரல் 26 ஏப்ரல் 29 ஏப்ரல் 07 மே
மனுத்தாக்கல் முடிவு 25 ஏப்ரல் 03 மே 06 மே 14 மே
வேட்புமனு ஆய்வு ஆரம்பம் 26 ஏப்ரல் 04 மே 07 மே 15 மே
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் 29 ஏப்ரல் 06 மே 09 மே 17 மே
தேர்தல் நடக்கும் நாட்கள் 13 மே 2024 20 மே 2024 25 மே 2024 01 ஜூன் 2024
வாக்கு எண்ணிக்கை 4 ஜூன் 2024

கட்சிகளும், கூட்டணிகளும்

தொகு
கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிடும் தொகுதிகள்
பிஜு ஜனதா தளம்     நவீன் பட்நாய்க்   TBD
பாரதிய ஜனதா கட்சி     ஜெயநாராயணன் மிஸ்ரா   147
இந்திய தேசிய காங்கிரசு     சரத் பட்டான்நாயக் TBD
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)     அலி கிசோர் பட்நாயக்   TBD
இந்தியப் பொதுவுடமைக் கட்சி     அபய சாகும்   TBD

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP starts work for Mission 120 in 2024". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Odisha Next Big State in BJP Conquer East Policy But It Must Manoeuvre Tricky Equation with Patnaik". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "BJP will form govt in Odisha in 2024, J P Nadda tells supporters | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Nov 18, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  4. Nayak, Prakash Chandra (2020-07-27). "Run Up to 2024 General Election: Leadership Vacuum in Odisha". Delhi Post (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. admin. "List of States' Government Tenure and Tentative Date of Next Elections in India | Election Awaaz- India's No. 1 Largest Election Technology Services Providing Co" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  6. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  7. "Naveen Patnaik takes oath as Odisha CM for fifth consecutive term". The Hindu Business Line (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.