இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி

இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பெரிய கூடாரக் கூட்டணி
(இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance I.N.D.I.A.)[2] என்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சியில் நடக்கும் பெரும்பான்மைவாதம், ஊழல்வாதம், அரசுடமையை தனியார் மயமாக்கல், தனியார்துவவாதம், மக்களுக்கு எதிரான பொருளாதார விலைவாசி/வரி உயர்வு மற்றும் மதவாத/இனவாத ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்திய அளவிலான பிற மாநில கட்சி தலைவர்கள் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மையமாக கொண்டு இந்திய நாட்டில் மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், பொதுவுடைமை, சோசலிசம் கொள்கையை மீண்டும் மீட்டேடுப்பதற்காக பல மாநில அரசியல் கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணி 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்நோக்கம் விதமாக இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ளனர்.[3]

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
Indian National Developmental Inclusive Alliance
சுருக்கக்குறிI.N.D.I.A.[1]
தலைவர்சோனியா காந்தி
மக்களவைத் தலைவர்ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
மாநிலங்களவைத் தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
(எதிர்க்கட்சித் தலைவர்)
குறிக்கோளுரைஇந்தியா வெற்றி பெறும்
जीतेगा भारत
தொடக்கம்சூலை 18, 2023; 13 மாதங்கள் முன்னர் (2023-07-18)
முன்னர்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தலைமையகம்புதுதில்லி
கொள்கைபெருங்கூட்டணி
பிரிவுகள்:
அரசியல் நிலைப்பாடுபெருங்கூட்டணி
பிரிவுகள்:
நிறங்கள்            
தேசியக் கூட்டுநர்சரத் பவார்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
238 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
91 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவைகள்)
1,613 / 4,036
இந்தியா அரசியல்

இந்தியா கூட்டணி உருவான வரலாறு

தொகு

நிர்வாக அமைப்பு

தொகு

கூட்டணியில் உள்ள கட்சிகள்

தொகு

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகள்:[6]

கட்சி தலைவர் மக்களவை மாநிலம்
இந்திய தேசிய காங்கிரசு மல்லிகார்ச்சுன் கர்கெ
101 / 543
தேசியக் கட்சி
திராவிட முன்னேற்றக் கழகம் மு. க. ஸ்டாலின்
22 / 543
தமிழ்நாடு, புதுச்சேரி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மம்தா பானர்ஜி
29 / 543
மேகாலயா, மேற்கு வங்காளம்
சிவசேனா (உ.பா.தா) உத்தவ் தாக்ரே
6 / 543
மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) சரத் பவார்
8 / 543
மகாராட்டிரம்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சீத்தாராம் யெச்சூரி
3 / 543
தேசியக் கட்சி
சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ்
37 / 543
உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கே. எம். காதர் மொகிதீன்
3 / 543
கேரளம்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி பாரூக் அப்துல்லா
3 / 543
சம்மு காசுமீர்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி து. ராஜா
2 / 543
கேரளம், தமிழ்நாடு, மணிப்பூர்
ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் 1 தேசியக் கட்சி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன் 1 சார்க்கண்டு
கேரள காங்கிரசு (எம்) ஜோஸ் கே. மணி 1 கேரளம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 1 தமிழ்நாடு
புரட்சிகர சோசலிசக் கட்சி மனோஜ் பட்டாச்சாரியா 1 கேரளம்
இராச்டிரிய ஜனதா தளம் லாலு பிரசாத் யாதவ் பீகார்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ தமிழ்நாடு
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை தீபன்கர் பட்டாச்சார்யா பீகார், சார்க்கண்டு
கேரளக் காங்கிரசு பி. ஜே. யோசப்

கேரளம்

சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மெகபூபா முப்தி சம்மு காசுமீர்
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு ஜி. தேவராஜன் மேற்கு வங்காளம்
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தமிழ்நாடு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ. ஆர். ஈஸ்வரன் தமிழ்நாடு
சுதந்திரமான
1 / 543

முன்பிருந்த கட்சிகள்

தொகு
கட்சி தலைவர் மக்களவை மாநிலம்
ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார்
16 / 543
பீகார், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர்
இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஜீதன் ராம் மாஞ்சி
0 / 543
பீகார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அஜித் பவார்
1 / 543
மகாராட்டிரம்
இராஷ்டிரிய லோக் தளம் ஜயந்த் சிங்
0 / 543
உத்தரப் பிரதேசம்
அப்னா தளம் கிருஷ்ணா பட்டேல் உத்தரப் பிரதேசம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Why Opposition Alliance's New Name I.N.D.I.A. Has Triggered Confusion" (in en). NDTV. https://www.ndtv.com/india-news/i-n-d-i-a-indian-national-democratic-inclusive-alliance-2024-elections-confusion-over-2-different-full-forms-for-opposition-alliance-4219182. 
  2. Hrishikesh, Cherylann Mollan & Sharanya (18 July 2023). "Opposition meeting: 26 Indian parties form alliance to take on PM Modi". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-66230072. 
  3. "'Fight Between PM Modi And I.N.D.I.A': Opposition Coalition Has A New Name". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 18 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230718113558/https://www.ndtv.com/india-news/i-n-d-i-a-name-being-considered-for-united-opposition-say-sources-4218025. 
  4. "மக்களவைத் தேர்தல் 2024 - ‘இண்டியா’ கூட்டணியின் முழக்கத்தில் ‘பாரத்’". இந்து தமிழ். 2023-07-19. https://www.hindutamil.in/news/india/1057928-yesterday-i-n-d-i-a-name-today-bharat-slogan-opposition-gearing-up-for-2024-elections-1.html. 
  5. "Opposition alliance named 'INDIA', 11-member coordination committee to decide on all important issues". The Times of India. 2023-07-19. https://timesofindia.indiatimes.com/india/opposition-alliance-named-india-to-hold-third-meeting-in-mumbai/articleshow/101860451.cms. 
  6. "The 26 Opposition Parties That Have Formed Mega Alliance For 2024 Polls". என்டிடிவி. 22 February 2019. https://www.ndtv.com/india-news/the-26-opposition-parties-that-have-formed-mega-alliance-for-2024-lok-sabha-election-4217778.