தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)

தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) (Nationalist Congress Party (Ajit Pawar) (சுருக்கமாக NCP(AP)), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து, 1 சூலை 2023 அன்று அஜித் பவார் தலைமையில் பிரிந்த அரசியல் கட்சியாகும்.[5][6] இக்கட்சியின் தலைவரான அஜித் பவார் மகாராட்டிரா அரசில் துணை முதலமைச்சராக உள்ளார். இக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி
(அஜித் பவார்)
சுருக்கக்குறிNCP(AP)
தலைவர்அஜித் பவார் (சரத் பவாரின் அண்ணன் மகன்)
நாடாளுமன்ற குழுத்தலைவர்பிரபுல் படேல்
மக்களவைத் தலைவர்சுனில் தாக்கரே
மாநிலங்களவைத் தலைவர்பிரபுல் படேல்
தொடக்கம்1 சூலை 2023 (14 மாதங்கள் முன்னர்) (2023-07-01)
கலைப்பு6 பிப்ரவரி 2024
பிரிவுதேசியவாத காங்கிரசு கட்சி
இணைந்ததுதேசியவாத காங்கிரஸ் கட்சி
தலைமையகம்மும்பை
மாணவர் அமைப்புதேசியவாத மாணவர் காங்கிரஸ்
இளைஞர் அமைப்புதேசியவாத இளைநர் காங்கிரஸ்
தேசியவாத மகளிர் காங்கிரஸ்
கொள்கைசமூக நீதி, சமயச் சார்பின்மை [1]
அரசியல் நிலைப்பாடுமைய அரசில் [2]
இ.தே.ஆ நிலைஇந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயக கூட்டணி (2023-தற்போது வரை)
தேசியக் கூட்டுநர்அஜித் பவார்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
[3]
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மக்கள் பிரதிநிதிகள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராஷ்டிர சட்ட மேலவை)
6 / 78
இந்தியா அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. https://timesofindia.indiatimes.com/city/pune/ajit-pawar-urges-secular-parties-to-join-hands-for-ls-polls/articleshow/67812218.cms
  2. "Maharashtra: The political crisis brewing in India's richest state". BBC News. 23 June 2022. https://www.bbc.com/news/world-asia-india-61891133.  |quote = "...the centrist NCP and the Congress, along with independent lawmakers."|
  3. "Rajya Sabha". 164.100.47.5.
  4. "Maharashtra Assembly Elections 2014: Maharashtra State Election Dates, Results, News, Governors and Cabinet Ministers 2014". dna.
  5. Ajit Pawar Maharashtra Deputy Cm: Ajit Pawar joins NDA govt, takes oath as deputy CM of Maharashtra - The Economic Times
  6. https://www.indiatoday.in/india/story/praful-patel-sharad-pawar-maharashtra-ncp-bjp-shiv-sena-guru-purnima-2401072-2023-07-03