நாகாலாந்து சட்டமன்றம்

நாகாலாந்தின் சட்டமன்றம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் சட்டவாக்க அவையாகும். நாகாலாந்தில் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையதால், சட்ட மேலவை கிடையாது. சட்டமன்றம் மட்டுமே செயல்படும். இந்த சட்டமன்றம் 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெறுபவர், அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகிறார்.[5]

நாகாலாந்தின் சட்டமன்றம் Legislative Assembly of Nagaland
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
ஷரிங்கெய்ன் லாங்குமர், நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி
பிப்ரவரி 7, 2020 முதல்
துணை சபாநாயகர்
டி.யாங்சியோ சங்கடம், தனி வேட்பாளர்
மார்சு 19, 2022 முதல்
முதல்வர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
அரசு (60)
     தே. ச. கூ (60)[1]
தேர்தல்கள்
இந்திய வாக்களிப்பு மூறை
அண்மைய தேர்தல்
27 பிப்ரவரி 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
சட்டமன்றக் கூடம்
வலைத்தளம்
நாகாலாந்து சட்டமனறத்தை பற்றி

இந்த மன்றத்தில் யாரும் நியமிக்கப்படுவதில்லை. (பாராளுமன்றத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் குடியரசுத் தலைவராலும், ஆளுநராலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுண்டு.) ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். அரசின் தலைமைச் செயலகம் கோகிமாவில் உள்ளது. சட்டமன்றக் கட்டிடமும் கோகிமாவில் உள்ளது. இந்த சட்டமன்றத்தின் தற்போதைய சபாநாயாகராக கியனிலி பெசியீ என்பவர் பதவி வகிக்கிறார்.[6]

சான்றுகள்

தொகு
  1. "Pti".
  2. "Setback For Sharad Pawar, All 7 NCP MLAs In Nagaland To Support Ajit Pawar" (in en). https://www.ndtv.com/india-news/setback-for-sharad-pawar-all-7-ncp-mlas-in-nagaland-to-support-ajit-pawar-4226615. 
  3. "Nagaland heading for oppositionless govt as parties support NDPP-BJP", Business Standard, 2023-03-06
  4. "Govt committed to complete Foothill Road: Azo" (in en). 13 March 2024. https://nagalandpost.com/index.php/2024/03/13/govt-committed-to-complete-foothill-road-azo/. 
  5. Nagaland legislativebodiesinindia.nic.in.
  6. "Peseyie voted Naga Speaker". தி டெலிகிராஃப். 19 March 2008. http://www.telegraphindia.com/1080319/jsp/northeast/story_9036101.jsp. பார்த்த நாள்: 3 January 2010. 

மேலும் படிக்க

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து_சட்டமன்றம்&oldid=4058302" இலிருந்து மீள்விக்கப்பட்டது