இந்தியத் தேர்தல்கள் 2024

2024ல் இந்தியாவில் தேர்தல்கள்

இந்தியாவில் 2024 தேர்தல்களில் பொதுத் தேர்தல் மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவைகள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்தல்

தொகு

18வது மக்களவையை அமைப்பதற்கு 2024ல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய ஊடக அறிக்கை குறிப்பிடுகிறது.[1][2][3][4]

தேதி* நாடு முந்தைய அரசு தேர்தலுக்கு முன் பிரதமர் பிந்தைய அரசு பிரதமராகத் தெரிவு
19 ஏப்ரல் – 1 சூன் 2024 இந்தியா தேசிய ஜனநாயகக் கூட்டணி நரேந்திர மோதி தேசிய ஜனநாயகக் கூட்டணி நரேந்திர மோதி

சட்டப் பேரவைத் தேர்தல்கள்

தொகு

இந்திய ஊடக அறிக்கை 2024 இல் பின்வரும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களைக் குறிக்கிறது.[5][6][7][8]

தேதி(கள்) மாநிலம் முந்தைய அரசு தேர்தலுக்கு முன் முதல்வர் பிந்தைய அரசு முதல்வராகத் தெரிவு வரைபடங்கள்
19 ஏப்ரல் 2024 அருணாச்சல பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி பெமா காண்டு பாரதிய ஜனதா கட்சி பெமா காண்டு  
சிக்கிம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பிரேம் சிங் தமாங் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பிரேம் சிங் தமாங்  
பாரதிய ஜனதா கட்சி
13 மே 2024 ஆந்திரப் பிரதேசம் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி நா. சந்திரபாபு நாயுடு  
13 மே – 1 சூன் 2024 ஒடிசா பிஜு ஜனதா தளம் நவீன் பட்நாய்க் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்ய வேண்டும்  
செப்டம்பர் 2024க்கு முன் சம்மு காசுமீர் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவு செய்ய வேண்டும்  
அக்டோபர் 2024* அரியானா பாரதிய ஜனதா கட்சி நயாப் சிங் சைனி  
மகாராட்டிரம் பாரதிய ஜனதா கட்சி ஏக்நாத் சிண்டே  
சிவ சேனா
தேசியவாத காங்கிரசு கட்சி
நவம்பர்/திசெம்பர் 2024* சார்க்கண்டு மகாகத்பந்தன் சம்பாய் சோரன்  

  *    சட்டப் பேரவை பதவிக்காலத்திற்கான தற்காலிக அட்டவணை. ஆதாரம்: இந்தியாவில் தேர்தல்கள்[9]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'PM Modi preparing for 2024 elections': Sanjay Raut on Gujarat developments" (in en). Hindustan Times. 18 September 2021. https://www.hindustantimes.com/india-news/pm-modi-preparing-for-2024-elections-sanjay-raut-on-gujarat-developments-101631948774074.html. 
  2. Deka, Kaushik (2021-10-17). "Will Rahul Gandhi get his 'Team 2024' in 2022?" (in en). India Today. https://www.indiatoday.in/india-today-insight/story/will-rahul-gandhi-get-his-team-2024-in-2022-1865854-2021-10-17. 
  3. Sinha, Akash (2021-07-29). "'Khela Hobe'? Five roadblocks to Mamata Banerjee’s national ambitions for 2024 elections" (in en). The Financial Express. https://www.financialexpress.com/india-news/khela-hobe-five-roadblocks-to-mamata-banerjees-national-ambitions-for-2024-elections/2300122/. 
  4. "In a first, PM Modi hints fighting for third term in 2024 Lok Sabha elections". News Nation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  5. Kumar, Jyoti (2021-11-18). "मुख्यमंत्री पीएस गोले सोरेंग-चाकुंग सीट से लड़ेंगे 2024 का विधानसभा चुनाव, बेटे ने दी जानकारी" [Chief Minister PS Golay will contest 2024 assembly elections from Soreng-Chakung seat, according to son]. Patrika (in இந்தி). Archived from the original on 27 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  6. Rawal, Swapnil (2021-06-17). "Will fight 2024 assembly elections with NCP: Shiv Sena". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 17 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  7. Staff Reporter (2021-11-16). "BJP planning strategy to come to power in Andhra Pradesh in 2024" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-planning-strategy-to-come-to-power-in-andhra-pradesh-in-2024/article37513138.ece. 
  8. "Arunachal: Don't vote to BJP, if Seppa-Chayang Tajo road is not completed by 2024 polls, says Pema Khandu". Arunachal24 (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-24. Archived from the original on 25 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-18.
  9. "Upcoming Elections in India". Elections in India. Archived from the original on 2023-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தேர்தல்கள்_2024&oldid=3999930" இலிருந்து மீள்விக்கப்பட்டது