சம்பாய் சோரன்
சம்பாய் சோரன் (Champai Soren)[1][2][3] ஓர் இந்திய அரசியல்வாதியும் சார்க்கண்டின் 7வது முதலமைச்சரும் ஆவார். பிப்ரவரி 2024 முதல் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்திய அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இப்பதவியினை ஏற்றார்.[4][5] இவர் சார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினராகவும், சராய்கேலா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். முன்னதாக இவர் 2வது ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து, பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சராகப் பணியாற்றினார்.[2][6]
சம்பாய் சோரன் | |
---|---|
சம்பாய் சோரன் | |
சார்க்கண்டு முதலமைச்சர் | |
பதவியில் 02 பிப்ரவரி 2024 – 04 சூலை 2024 | |
ஆளுநர் | கோ. போ. இராதாகிருஷ்ணன் |
முன்னையவர் | ஹேமந்த் சோரன் |
பின்னவர் | ஹேமந்த் சோரன் |
அமைச்சர் - போக்குவரத்து, பழங்குடியினர், பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், ஜார்க்கண்டு அரசு | |
பதவியில் 29 திசம்பர் 2019 – 31 சனவரி 2024 | |
ஜார்க்கண்டின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2005 | |
முன்னையவர் | ஆனந்த் ராம் துடு |
தொகுதி | சராய்கேலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 நவம்பர் 1956 சராய்கேலா, சார்க்கண்டு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வகித்தப் பதவிகள்
தொகுசம்பாய் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியிலிருந்தவர்.
ஆண்டு | பதவி |
---|---|
1995 - 2000 | 11வது பீகார் சட்டசபையில் சராய்கேலா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் |
2005 - 2009 | 2வது சார்க்கண்டு சட்டசபையில் சராய்கேலா சட்டமன்ற உறுப்பினர் |
2009 - 2014 | 3வது சார்க்கண்டு சட்டசபையில் சராய்கேலா சட்டமன்ற உறுப்பினர்
|
2014 - 2019 | 4வது சார்க்கண்டு சட்டசபையில் சராய்கேலா சட்டமன்ற உறுப்பினர் |
2019 - 2024 | 5வது சார்க்கண்டு சட்டசபையில் சராய்கேலா சட்டமன்ற உறுப்பினர்
|
2024 - பிப்ரவரி 1 முதல் | சார்கண்டு மாநிலத்தின் 7வது முதலமைச்சர் (நியமிக்கப்பட்டவர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "CHAMPAI SOREN : Bio, Political life, Family & Top stories".
- ↑ 2.0 2.1 "Champai Soren: Champai Soren JMM from JAMSHEDPUR in Lok Sabha Elections | Champai Soren News, images and videos".
- ↑ "किसान के बेटे चंपई सोरेन फिर बने हेमंत सरकार में मंत्री, जानें खास बातें".
- ↑ "'Jharkhand Tiger' Champai Soren likely to take over as Chief Minister".
- ↑ "Champai Soren to be next Jharkhand CM as Hemant Soren faces arrest by ED".
- ↑ "चंपई सोरेन ने लिया परिवहन मंत्री का पदभार, स्मूथ ट्रैफिक होगी प्राथमिकता" (in hi). https://www.jagran.com/jharkhand/ranchi-champai-soren-take-charge-as-transport-minister-of-jharkhand-cm-hemant-soren-cabinet-19987323.html.