2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் 19 ஏப்ரல் 2024ம் ஆண்டில் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.[1][2]

2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2019 19 ஏப்ரல் 2024

60
31 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
 
தலைவர் பெமா காண்டு நபம் துக்கி கிச்சோ கபாக்
கட்சி பா.ஜ.க காங்கிரசு தேமக
தலைவரான
ஆண்டு
2016 2011 2023
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
முக்தோ சகாலி -
முந்தைய
தேர்தல்
50.86%, 41 இடங்கள் 16.85%, 4 இடங்கள் 14.55%, 5 இடங்கள்
தற்போதுள்ள
தொகுதிகள்
49 4 4
தேவைப்படும்
தொகுதிகள்
- 27 27


நடப்பு முதலமைச்சர்

பெமா காண்டு
பா.ஜ.க



பின்னணி தொகு

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிய உள்ளது.[3] ஏப்ரல் 2019ல் இறுதியாக அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று, பெமா காண்டு தலைமையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.[4]

தேர்தல் அட்டவணை தொகு

தேதி நிகழ்வு
20 மார்ச் 2024 மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024 மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024 வாக்குப்பதிவு
04 ஜூன் 2024 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும், கூட்டணிகளும் தொகு

கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை[5][6]
பாரதிய ஜனதா கட்சி     பெமா காண்டு 60
தேசிய மக்கள் கட்சி     தங்கவங் வாகம் 20
இந்திய தேசிய காங்கிரசு     நபம் துக்கி 19
தேசியவாத காங்கிரஸ் கட்சி     லிக்கா சாயா 14
அருணாச்சல மக்கள் கட்சி   காஃபா பெங்கியா[7] 11

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "List of Upcoming Elections in India - Oneindia News". www-oneindia-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  2. admin. "List of States' Government Tenure and Tentative Date of Next Elections in India | Election Awaaz- India's No. 1 Largest Election Technology Services Providing Co" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  3. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  4. "Pema Khandu takes oath as Arunachal Pradesh CM for second time". Hindustan Times (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
  5. "List of contesting candidates". CEO Arunachal Pradesh. Archived from the original on 16 April 2024.
  6. "133 candidates in fray for 50 assembly constituencies in Arunachal". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-03-31. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  7. "Arunachal: President of People's Party Kahfa Bengia withdraws candidature from assembly elections". India Today NE (in ஆங்கிலம்). 2024-04-14. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.