தவாங் மாவட்டம்


தவாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஏழாவது மாநிலமாகும். [2]ஒரு காலத்தில் திபெத் நாட்டில் இனைந்து இருந்த இந்த மாவட்டம், 1914ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது.[3][4]1962 ஆம் வருட இந்திய-சீனப் போரின் பொழுது, இந்த இடம் முழுவதும் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தது. இதனால் பலமுறை இந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறி வந்தது. .[5]

Arunachal Pradesh district location map Tawang.svg
தவாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்தவாங் நகரம்
பரப்பு2,085 km2 (805 sq mi)
மக்கட்தொகை49950[1] (2011)
படிப்பறிவு60.6%[1]
பாலின விகிதம்701[1]
[tawang.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தளம்]

அமைப்புதொகு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தவாங் நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2172 சதுர கிலோமீடராகும் ,[6] இது அருகில் உள்ள மேற்கு காமெங் மாவட்டத்தில் இருந்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.இந்த மாவட்டம் மூன்று சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது .[7]இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு தவாங், லும்லா, ஜங், கிட்பி, பொங்கர், துடுங்கர், ஜெமிதங், முக்டோ, திங்பு, மற்றும் லௌ.

மக்கள்தொகு

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், மொன்பா இனத்தை சேர்ந்தவர்கள்..[8]

சுற்றுலாத் தளங்கள்தொகு

இங்குள்ள தவாங் மடாலயம் புத்த மதத்தினரிடம் மிகவும் பிரபலமான இடமாகும். இவ்விடம் சுற்றுலாப்பயனிகளால் விண்ணுலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது.[9]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; districtcensus என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. Shakya (1999), p. 279.
  4. Maxwell, Neville (September 9, 2006). "Settlements and Disputes: China’s Approach to Territorial Issues" (PDF). Economic and Political Weekly 41 (36): 3876. Archived from the original on 2006-10-01. http://web.archive.org/web/20061001145204/http://www.epw.org.in/articles/2006/09/10532.pdf. பார்த்த நாள்: 2006-09-29. 
  5. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  6. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  7. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
  8. http://www.censusindia.gov.in/Dist_File/datasheet-1201.pdf
  9. Footprint Tibet Handbook with Bhutan, p. 200. Gyume Dorje. (1999) Footprint Handbooks, Bath, England. ISBN 0-8442-2190-2.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவாங்_மாவட்டம்&oldid=2963380" இருந்து மீள்விக்கப்பட்டது