2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்
சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்
2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Sikkim Legislative Assembly election) என்பது சிக்கிம் மாநில 10வது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 19 ஏப்ரல் 2024 அன்று தேர்தல் நடைபெற்றது.[1]
| |||||||||||||||||||||||||||||||
சிக்கிம் சட்டப் பேரவையில் உள்ள 32 இடங்கள் அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 79.88% (▼1.55%)[a] | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிறகு சிக்கிம் சட்டப் பேரவையின் அமைப்பு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (31) சிக்கிம் ஜனநாயக முன்னணி (1) | |||||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுதற்போதைய சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[2] கடைசியாக சிக்கிம் சட்டப் பேரரவைக்கு ஏப்ரல் 2019ல் தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைந்த்து முதலமைச்சராக பதவியேற்றார்.[3]
தேர்தல் அட்டவணை
தொகுதேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
---|---|
அறிவிப்பு தேதி | 20 மார்ச் 2024 |
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 27 மார்ச் 2024 |
வேட்புமனு பரிசீலனை | 28 மார்ச் 2024 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 30 மார்ச் 2024 |
வாக்குப்பதிவு தேதி | 19 ஏப்ரல் 2024 |
வாக்கு எண்ணிக்கை தேதி | 2 சூன் 2024 |
கட்சிகளு: கூட்டணிகளும்
தொகுகட்சிகள் | கொடி | சின்னம் | தலைவர் | புகைப்படம் | போட்டியிடும் தொகுதிகள் | |
---|---|---|---|---|---|---|
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | பிரேம் சிங் தமாங் | 32 | ||||
சிக்கிம் சனநாயக முன்னணி | பவன் குமார் சாம்லிங் | 32 | ||||
பாரதிய ஜனதா கட்சி | தில்லி ராம் தாபா | 31 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | கோபால் செத்திரி | 18 | ||||
குடிமக்கள் செயல் கட்சி (சிக்கிம்) | 30 | |||||
சிக்கிம் குடியரசுக் கட்சி | கே. பி. இராய் | 1 |
முடிவுகள்
தொகுகட்சி வாரியாக முடிவுகள்
தொகுகட்சி | மக்கள் வாக்கு | இருக்கைகள் | |||||
---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | மாற்றம் (pp) | போட்டியிட்டது | வெற்றி பெற்றது | மாற்றம் | ||
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | 2,25,068 | 58.38 | 11.21 | 32 | 31 | 14 | |
சிக்கிம் சனநாயக முன்னணி | 1,05,503 | 27.37 | ▼ 20.26 | 32 | 1 | ▼ 14 | |
பாரதிய ஜனதா கட்சி | 19,956 | 5.18 | 3.56 | 31 | 0 | ||
இந்திய தேசிய காங்கிரசு | 1,228 | 0.32 | ▼ 1.45 | 12 | 0 | ||
மற்ற கட்சிகள் | 29,939 | 27.77 | 5.68 | 31 | 0 | ||
சுயேச்சை | 8 | 0 | |||||
நோட்டா | 3,813 | 0.99 | 0.13 | ||||
மொத்தம் | 3,85,072 | 100% | - | 146 | 32 | - |
மாவட்ட வாரியாக முடிவுகள்
தொகுமாவட்டம் | இருக்கைகள் | சி.கி.மோ. | சி.ச.மு. |
---|---|---|---|
கியால்சிங் | 4 | 4 | 0 |
சோரெங் | 4 | 4 | 0 |
நாம்ச்சி | 8 | 8 | 0 |
கேங்டாக் | 7 | 6 | 1 |
பாக்யோங் | 5 | 5 | 0 |
மங்கன் | 3 | 3 | 0 |
சங்கம் | 1 | 1 | 0 |
மொத்தம் | 32 | 31 | 1 |
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ தபால் வாக்குகளை சேர்க்கவில்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ "EC Cuts Sikkim CM s Disqualification Period, Allowing Him to Contest in Assembly Polls". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "SKM president Prem Singh Tamang takes oath as Sikkim Chief Minister". Business Standard India. 27 May 2019. https://www.business-standard.com/article/pti-stories/p-s-golay-sworn-in-as-sikkim-cm-119052700178_1.html.
- ↑ "Party wise results". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2024.
- ↑ "Sikkim Election Results 2024: SKM sweeps polls by winning 31 of 32 seats, SDF bags 1". தி இந்து. 2 சூன் 2024 இம் மூலத்தில் இருந்து 2 சூன் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602131137/https://www.thehindu.com/elections/sikkim-assembly/sikkim-assembly-election-results-live-updates-june-2-2024/article68239147.ece.
- ↑ "State wise results". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2024.