சோரெங் மாவட்டம்

சிக்கிமில் உள்ள மாவட்டம்

சோரெங் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும், இது சோரெங்கில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.[1] சோரெங் மாவட்டம் மேற்கு சிக்கிமிலிருந்து (இப்போது கெய்சிங் மாவட்டம்) திசெம்பர் 2021 இல் சிக்கிம் (மாவட்டத்தின் மறு அமைப்பு) சட்டம், 2021 மூலம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது, எனவே சிக்கிமின் ஆறாவது மாவட்டமாக மாறியது. அதன் மேற்கில் நேபாளத்துடனும், வடக்கே கெய்சிங் மாவட்டத்துடனும், கிழக்கே நாம்ச்சி மாவட்டத்துடனும், தெற்கே மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.

சோரெங் மாவட்டம்
மாவட்டம்
சிக்கிமில் சோரெங் மாவட்டத்தின் அமைவிடம்
சிக்கிமில் சோரெங் மாவட்டத்தின் அமைவிடம்
Map
சோரெங் மாவட்டம்
நாடு இந்தியா
பகுதிவடகிழக்கு இந்தியா
மாநிலம் சிக்கிம்
நிறுவப்பட்டதுதிசெம்பர் 2021
இணையதளம்soreng.nic.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Sikkim forms Soreng and Pakyong districts, total number rises to six". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரெங்_மாவட்டம்&oldid=3935282" இலிருந்து மீள்விக்கப்பட்டது