கியால்சிங் மாவட்டம்
சிக்கிமில் உள்ள மாவட்டம்
(மேற்கு சிக்கிம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கியால்சிங் மாவட்டம் அல்லது கெய்சிங் மாவட்டம் முன்பு மேற்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கெய்சிங் நகரம் ஆகும். பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா இங்கு அமைந்துள்ளது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
கியால்சிங் மாவட்டம்
கெய்சிங் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
கெய்சிங் மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | கெய்சிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,166 km2 (450 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,36,435 |
• அடர்த்தி | 120/km2 (300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-SK-WS |
இணையதளம் | http://wsikkim.gov.in |
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- மாவட்ட நிர்வாக இணையதளம் பரணிடப்பட்டது 2013-08-15 at the வந்தவழி இயந்திரம்
விக்கிப்பயணத்தில் West Sikkim என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.