கெய்சிங்

கியால்சிங் அல்லது கெய்சிங் என்பது சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. இங்கு வாழும் நேபாள மொழியைப் பேசுகின்றனர்.

கியால்சிங்
கெய்சிங்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்மேற்கு சிக்கிம்
ஏற்றம்823
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்828
மொழிகள்
 • அலுவல்நேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN737 111
Telephone code03595
வாகனப் பதிவுSK-0?

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்சிங்&oldid=2189225" இருந்து மீள்விக்கப்பட்டது