கேங்டாக் மாவட்டம்
சிக்கிமில் உள்ள மாவட்டம்
கேங்டாக் மாவட்டம் (Gangtok district ) [1] என்பது சிக்கிம் மாநிலத்தின் ஒரு நிவாகத் தலைமையிடம் ஆகும். முன்பு கிழக்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. சிக்கிமின் தலைநகரான கேங்டாக் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரும் கேங்டாக் நகரமே. மாநிலத்தின் அனைத்து நிர்வாகப் பிரிவுகளின் மையம் இதுவே. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி இது சிக்கிமின் நான்கு மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை கொண்டது.
கேங்டாக் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
சிக்கிமில் கிழக்குப் பகுதிவின் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | கேங்டாக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 964 km2 (372 sq mi) |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,81,293 |
• அடர்த்தி | 290/km2 (760/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-SK-ES |
இணையதளம் | http://esikkim.gov.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sikkim Assembly passes bill to create two more districts". The Telegraph (Kolkata). 10 December 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Official district government website
- Revenue Maps of Sikkim (including a map of the Gangtok subdivision), Land Revenue & Disaster Management Department, retrieved 13 September 2022.
- மாவட்டத்தின் நிர்வாக இணையதளம் பரணிடப்பட்டது 2013-08-15 at the வந்தவழி இயந்திரம்