சிக்கிம் சனநாயக முன்னணி

(சிக்கிம் ஜனநாயக முன்னணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிக்கிம் சனநாயக முன்னணி (Sikkim Democratic Front) இந்திய மாநிலமான சிக்கிமின் மிகப்பெரும் அரசியல்கட்சியும் ஆட்சி புரிகின்ற கட்சியுமாகும். இக்கட்சியை பவன் குமார் சாம்லிங் தலைமையேற்று நடத்துகிறார். இக்கட்சி 1994ஆம் ஆண்டு முதல் ஆளும்கட்சியாக உள்ளது. 2004ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் 32 பேரவை இடங்களில் 31ஐ கைப்பற்றி மிகப் பெரும் வெற்றியை நாட்டியது. 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் அனைத்து (32) இடங்களிலும் வென்று சாதனை படைத்துள்ளது. சிக்கிமின் ஒரே மக்களவைத் தொகுதியிலும் வென்றுள்ளது.

சிக்கிம் சனநாயக முன்னணியின் கொடி

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_சனநாயக_முன்னணி&oldid=3757986" இலிருந்து மீள்விக்கப்பட்டது