2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்

2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள் (2023 elections in India), இந்தியாவின் 9 மாநில சட்டமன்றங்களுக்கு, 2023ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. [1].

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

தொகு
 
2023ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாநிலங்கள்

2023ல் ஒன்பது மாநில சட்டப் பேரரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 & மார்ச் 22 தேதிகளில் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் 16 பிப்ரவரி 2023 அன்றும், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் 27 பிப்ரவரி 2023 அன்றும் தேர்தல்கள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் அன்று வெளியிடப்படுகிறது.[2][3]கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை அன்று நடத்தப்படுகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்காணா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெறுகிறது.

  1. 2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்
  2. 2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்
  3. 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
  4. 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
  5. 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்
  6. 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
  7. 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்
  8. 2023 சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்
  9. 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தல்
தேர்தல் நாள் சட்டமன்றம் தற்போதைய கட்சி தற்போதைய முதலமைச்சர் தேர்தலுக்குப் பிந்தைய கட்சி தேர்தலுக்குப் பிந்தைய முதலமைச்சர் Maps
16 பிப்ரவரி 2023 திரிபுரா பாரதிய ஜனதா கட்சி மாணிக் சாகா பாரதிய ஜனதா கட்சி | மாணிக் சாகா  
திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
27 பிப்ரவரி 2023 மேகாலயா தேசிய மக்கள் கட்சி கான்ராட் சங்மா தேசிய மக்கள் கட்சி | கான்ராட் சங்மா  
மேகாலயா ஐக்கிய ஜனநாயக கட்சி
மேகாலயா மக்கள் ஜனநாயக முன்னணி
பாரதிய ஜனதா கட்சி
27 பிப்ரவரி 2023 நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நைபியு ரியோ தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி |நைபியு ரியோ  
பாரதிய ஜனதா கட்சி
மே 2023 கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி பசவராஜ் பொம்மை இந்திய தேசிய காங்கிரசு| சித்தராமையா  
நவம்பர் 2023 சத்தீஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு பூபேஷ் பாகல் TBD  
நவம்பர் 2023 மத்தியப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி சிவராஜ் சிங் சௌகான் TBD  
நவம்பர் 2023 மிசோரம் மிசோ தேசிய முன்னணி சோரம்தாங்கா ஜோரம் மக்கள் இயக்கம் | லால்துஹோமா  
நவம்பர் 2023 இராஜஸ்தான் இந்திய தேசிய காங்கிரசு அசோக் கெலட் TBD  
நவம்பர் 2023 தெலங்காணா பாரத் இராட்டிர சமிதி க. சந்திரசேகர் ராவ் இந்திய தேசிய காங்கிரசு| அனுமுலா ரேவந்த் ரெட்டி  

மேற்கோள்கள்

தொகு
  1. "Terms of the Houses - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  2. {https://www.dinamalar.com/news_detail.asp?id=3220619 திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு: மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை]
  3. Assembly election 2023 dates Live Updates: Tripura to vote on February 16; Nagaland, Meghalaya to vote on February 27

வெளி இணைப்புகள்

தொகு