2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல்
2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Rajasthan legislative assembly election), இராசத்தான் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர், 2023க்குள் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் ஆகும்.[2]தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அசோக் கெலட் 2018ம் ஆண்டு முதல் முதலமைச்சராக உள்ளார்.[3]
| ||||||||||||||||||||||||||||
இராஜஸ்தான் சட்டப் பேரவையில் 200 இடங்கள் அதிகபட்சமாக 101 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 75.33% 0.61pp[1] | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய இராஜஸ்தான் சட்டமன்றம் | ||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுதற்போதைய இராசத்தான் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 14 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[4] எனவே டிசம்பர், 2023க்குள் இராசத்தான் சட்டப் பேரவையின் 200 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் அட்டவணை
தொகுதேர்தல் நிகழ்வுகள் | நாள்[5] | நாள் |
---|---|---|
அறிவிக்கை நாள் | 30 அக்டோபர் 2023 | திங்கள் |
வேட்பு மனு தாக்கல் துவக்கம் | 30 அக்டோபர் 2023 | திங்கள் |
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் | 6 நவம்பர் 2023 | திங்கள் |
வேட்பு மனு பரிசீலனை | 7 நவம்பர் 2023 | செவ்வாய் |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் | 9 நவம்பர் 2023 | வியாழன் |
வாக்குப் பதிவு நாள் | 25 நவம்பர் 2023 | ஞாயிறு |
வாக்கு எண்ணிக்கை நாள் | 3 டிசம்பர் 2023 | ஞாயிறு |
அரசியல் கட்சிகள் & கூட்டணிகள்
தொகுஇத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது.
கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு+ | இந்திய தேசிய காங்கிரசு | அசோக் கெலட் | 199 | 200 | ||||
இராஷ்டிரிய லோக் தளம் | கிருஷ்ணன் குமார் சரண் | 1 | ||||||
பாரதிய ஜனதா கட்சி | இராஜேந்திர சிங் ரத்தொர் | 200 | ||||||
பகுஜன் சமாஜ் கட்சி | பகவான் சிங் பாபா | 43 | ||||||
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி + ஆசாத் சமாஜ் கட்சி | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | அனுமான் பெனிவால் | 73 | 130 | ||||
ஆசாத் சமாஜ் கட்சி | சந்திரசேகர் ஆசாத் இராவணன் | 57 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | அம்ரா ராம் | 17[6] | ||||||
ஆம் ஆத்மி கட்சி | நவீன் பலிவால் | 86 | ||||||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | ஜமீல் கான் | 11 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | நரேந்திர ஆச்சார்யா | 12 | ||||||
ஜனநாயக ஜனதா கட்சி | துஷ்யந்த் சவுதாலா | 25 | ||||||
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | 12 |
கருத்துக் கணிப்புகள்
தொகு1 நவம்பர் 2023 அன்று டைம்ஸ் நவ் பாரத் மற்றும் இடிஜி வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி 114 முதல் 124; இந்திய தேசிய காங்கிரசு 68 முதல் 78 மற்றும் இதர கட்சிகள் 6 முதல் 10 தொகுதிகளைக் கைப்பற்றும்.[7]
தேர்தல் முடிவுகள்
தொகுஇத்தேர்தலில் மொத்தமுள்ள 199 சட்டமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 115 தொகுதிகளில் வென்று மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.[8][9]
அரசியல் கட்சி | பெற்ற வாக்குகள் | வென்ற தொகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±விழுக்காடு | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | +/− | ||||
பாரதிய ஜனதா கட்சி | 16,523,568 | 41.69% | +3.67 | 199 | 115 | 42% | |||
இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி | இந்திய தேசிய காங்கிரசு | 15,666,731 | 39.53% | +0.24 | 198 | 69 | 31% | ||
இராஷ்டிரிய லோக் தளம் | 1 | 1 | மாற்றமில்லை | ||||||
Total | 199 | 70 | ▼ 31 | ||||||
பாரத் ஆதிவாசி கட்சி | 3 | 3 | |||||||
பகுஜன் சமாஜ் கட்சி | 721,037 | 1.83% | 184 | 2 | ▼ 4 | ||||
இராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி | 946,203 | 2.39% | 78 | 1 | ▼ 2 | ||||
பிற கட்சிகள் | – | ▼ 4 | |||||||
சுயேச்சைகள் | 8 | ▼ 5 | |||||||
நோட்டா | 0.96% | ||||||||
மொத்தம் | 100% | - | 199 | - |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Data Summary" (PDF). Election Commission of India (in ஆங்கிலம்).
- ↑ Arnimesh, Shanker. "BJP faces 'rebellion' as Vasundhara Raje & Uma Bharti get ready with rallies next month". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
- ↑ "Ashok Gehlot takes oath as Rajasthan chief minister, Sachin Pilot as deputy". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-12-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ NDTV (9 October 2023). "Assembly Elections 2023 Date Live Updates: Polls In 5 States Next Month, Results On Dec 3" இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009072747/https://www.ndtv.com/india-news/assembly-election-date-2023-madhya-pradesh-rajasthan-chhattisgarh-mizoram-telangana-live-updates-4463188.
- ↑ CPI (M) [cpimspeak] (30 October 2023). "List of 17 candidates that will be contesting upcoming Assembly Elections in Rajasthan from CPI(M)" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
- ↑ Times Now Navbharat - ETG Opinion Poll Prediction
- ↑ ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023
- ↑ Rajasthan Assembly Elections Results 2023