ஆசாத் சமாஜ் கட்சி
ஆசாத் சமாஜ் கட்சி (Azad Samaj Party:abbr. ASP) அல்லது ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) என்பது இந்திய அரசியல் கட்சி ஆகும். இதன் தற்போதைய தலைவர் சந்திரசேகர் ஆசாத் இராவணன் ஆவார்.[4] இக்கட்சியின் அடிப்படை சித்தாந்தம் அம்பேத்கரியம் ஆகும்.[5] இந்த கட்சி மார்ச் 15, 2020 அன்று கன்சிராமின் 86வது பிறந்தநாளில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை. 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது.[6] மத சிறுபான்மையினருடன், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற சமூக ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின் நலனுக்காகப் பாடுபடும் கட்சி இது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[7]
ஆசாத் சமாஜ் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | ASP |
தலைவர் | சந்திரசேகர் ஆசாத் இராவணன் |
நிறுவனர் | சந்திரசேகர் ஆசாத் இராவணன்[1] |
தொடக்கம் | 15 மார்ச்சு 2020 |
கொள்கை | அம்பேத்தாரிசம்[2] |
நிறங்கள் | நீலம் & வெள்ளை |
இ.தே.ஆ நிலை | அங்கீகரிக்கப்படவில்லை |
கூட்டணி | முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி (பீகார்)[3] |
தேசியக் கூட்டுநர் | சந்திரசேகர் ஆசாத் இராவணன் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை) | 0 / 403
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை) | 0 / 100
|
இணையதளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
இந்தியா அரசியல் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Abhishek (15 March 2020). "भीम आर्मी प्रमुख चंद्रशेखर ने बनाई नई पार्टी, बसपा के कई नेता हुए शामिल". Hindustan. https://www.livehindustan.com/uttar-pradesh/story-bhim-army-chief-chadrashekhar-azad-launch-his-new-political-party-named-azad-samaj-party-in-noida-uttar-pradesh-3087002.html.
- ↑ https://www.ambedkaritetoday.com/2020/04/ambedkarism-the-philosophy-of-ambedkar.html
- ↑ "Bihar Assembly election 2020: Pappu Yadav forms poll alliance with Chandrasekhar Azad to take on ruling NDA". Zee News. 28 September 2020 இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220315092458/https://zeenews.india.com/india/bihar-assembly-election-2020-pappu-yadav-forms-poll-alliance-with-chandrasekhar-azad-to-take-on-ruling-nda-2313151.html.
- ↑ "Bhim Army chief Chandrashekhar Azad launches new political outfit — Azad Samaj Party". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Bhim Army chief Chandrashekhar Azad launches 'Azad Samaj Party'". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Bhim Army launches PDA with regional parties to contest Bihar assembly polls". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Azad Samaj Party: दलित हितों की लड़ाई लड़ने मैदान में आई आजाद समाज पार्टी | Lucknow UP Politics Chandra Shekhar Aazad Azad Samaj Party Bhim Army". Patrika News (in இந்தி). 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.