இராஜஸ்தான் முதலமைச்சர்களின் பட்டியல்
இராஜஸ்தான் முதலமைச்சர், இந்திய மாநிலமான இராஜஸ்தானின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
இராஜஸ்தான் முதலமைச்சர் | |
---|---|
ராஜஸ்தானின் சின்னம் | |
இந்தியாவின் கொடி | |
வாழுமிடம் | ஜெய்ப்பூர், இராஜஸ்தான் |
நியமிப்பவர் | இராஜஸ்தான் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | கல்ராஜ் மிஸ்ரா |
உருவாக்கம் | 7 ஏப்ரல் 1949 |
1949 முதல் 14 பேர் இராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். மோகன் லால் சுகாதியா என்பவர் ராஜஸ்தானின் நீண்ட கால முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா என்பவர் இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். r-sachin-pilot-as-deputy-cm-81371.html|title=ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெஹ்லாட்!}} NEWS18 தமிழ் (17 திசம்பர் 2018) </ref>
2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஜன்லால் சர்மா 14வது முதலமைச்சராகவும் துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் 15 டிசம்பர் 2023 அன்று பதவியேற்றனர். தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]
முதலமைச்சர்கள்
தொகுஎண் | பெயர் | ஆட்சிக் காலம் | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | ஹிராலால் சாஸ்திரி | 7 ஏப்ரல் 1949 | 5 சனவரி 1951 | இந்திய தேசிய காங்கிரசு | 639 நாட்கள் | |
2 | சி. எஸ். வெங்கடாசாரி | 6 சனவரி 1951 | 25 ஏப்ரல் 1951 | 110 நாட்கள் | ||
3 | ஜெய் நாராயண் வியாஸ் | 26 ஏப்ரல் 1951 | 3 மார்ச் 1952 | 313 நாட்கள் | ||
4 | திகா ராம் பாலிவால் | 3 மார்ச் 1952 | 31 அக்டோபர் 1952 | 243 நாட்கள் | ||
(3) | ஜெய் நாராயண் வியாஸ் [2] | 1 நவம்பர் 1952 | 12 நவம்பர் 1954 | 742 நாட்கள் (மொத்தம்: 1055 நாட்கள்) | ||
5 | மோகன் லால் சுகாதியா | 13 நவம்பர் 1954 | 13 மார்ச் 1967 | 4503 நாட்கள் | ||
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
13 மார்ச் 1967 | 26 ஏப்ரல் 1967 | பொருத்தமற்றது | ||
(5) | மோகன் லால் சுகாதியா [2] | 26 ஏப்ரல் 1967 | 9 சூலை 1971 | இந்திய தேசிய காங்கிரசு | 1535 நாட்கள் (மொத்தம்: 6038 நாட்கள்) | |
6 | பர்கத்துல்லா கான் | 9 சூலை 1971 | 11 ஆகத்து 1973 | 765 நாட்கள் | ||
7 | ஹரி தேவ் ஜோஷி | 11 ஆகத்து 1973 | 29 ஏப்ரல் 1977 | 1389 நாட்கள் | ||
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
29 ஏப்ரல் 1977 | 22 சூன் 1977 | பொருத்தமற்றது | ||
8 | பைரோன் சிங் செகாவத் | 22 சூன் 1977 | 16 பெப்ரவரி 1980 | ஜனதா கட்சி | 970 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
16 பிப்ரவரி 1980 | 6 சூன் 1980 | பொருத்தமற்றது | ||
9 | ஜகன்னத் பகாடியா | 6 சூன் 1980 | 13 சூலை 1981 | இந்திய தேசிய காங்கிரசு | 403 நாட்கள் | |
10 | சிவ் சரண் மாத்தூர் | 14 சூலை 1981 | 23 பிப்ரவரி 1985 | 1320 நாட்கள் | ||
11 | ஹிரா லால் தேபூரா | 23 பிப்ரவரி 1985 | 10 மார்ச் 1985 | 16 நாட்கள் | ||
(7) | ஹரி தேவ் ஜோஷி [2] | 10 மார்ச் 1985 | 20 சனவரி 1988 | 1046 நாட்கள் | ||
(10) | சிவ் சரண் மாத்தூர் [2] | 20 சனவரி 1988 | 4 திசம்பர் 1989 | 684 நாட்கள் (மொத்தம்: 2004 நாட்கள்) | ||
(7) | ஹரி தேவ் ஜோஷி [3] |
4 திசம்பர் 1989 | 4 மார்ச் 1990 | 91 நாட்கள் (மொத்தம்: 2526 நாட்கள்) | ||
(8) | பைரோன் சிங் செகாவத் [2] | 4 மார்ச் 1990 | 15 திசம்பர் 1992 | பாரதிய ஜனதா கட்சி | 1017 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
15 திசம்பர் 1992 | 4 திசம்பர் 1993 | பொருத்தமற்றது | ||
(8) | பைரோன் சிங் செகாவத் [3] | 4 திசம்பர் 1993 | 29 நவம்பர் 1998 | பாரதிய ஜனதா கட்சி | 1821 நாட்கள் (மொத்தம்: 3808 நாட்கள்) | |
12 | அசோக் கெலட் | 1 திசம்பர் 1998 | 8 திசம்பர் 2003 | இந்திய தேசிய காங்கிரசு | 1834 நாட்கள் | |
13 | வசுந்தரா ராஜே | 8 திசம்பர் 2003 | 11 திசம்பர் 2008 | பாரதிய ஜனதா கட்சி | 1831 நாட்கள் | |
(12) | அசோக் கெலட் [2] | 12 திசம்பர் 2008 | 13 திசம்பர் 2013 | இந்திய தேசிய காங்கிரசு | 1822 நாட்கள் | |
(13) | வசுந்தரா ராஜே [2] | 13 திசம்பர் 2013 | 16 திசம்பர் 2018 | பாரதிய ஜனதா கட்சி | 1829 நாட்கள் (மொத்தம்: 3660 நாட்கள்) | |
(12) | அசோக் கெலட் [3] | 17 திசம்பர் 2018 | 12 டிசம்பர் 2023 | இந்திய தேசிய காங்கிரசு | 5 ஆண்டுகள், 296 நாட்கள் | |
(14) | பஜன்லால் சர்மா | 15 டிசம்பர் 2023 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு
- ↑ Bhajan Lal Sharma takes oath as Rajasthan CM
- ↑ {https://indianexpress.com/article/india/rajasthan-cm-swearing-in-ceremony-live-updates-bhajan-lal-sharma-pm-modi-amit-shah-9069094/ Bhajan Lal Sharma takes oath as CM, Diya Kumari & Prem Chand Bairwa as his deputies]
வெளியிணைப்புகள்
தொகு- Profile of current incumbent
- History of Rajasthan legislature
- Ashok Gehlot பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்
- CMs of Rajasthan பரணிடப்பட்டது 2014-03-26 at the வந்தவழி இயந்திரம்