பிரேம் சந்த் பைரவா
இந்திய அரசியல்வாதி
இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம். |
பிரேம் சந்த் பைரவரா (Prem Chand Bairwa) (பிறப்பு:31 ஆகஸ்டு 1969) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரும்[1] ; சட்டமன்ற உறுப்பினரும்; பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவருடன் தியா குமாரி என்பவரும் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரேம் சந்த் பைரவா | |
---|---|
துணை முதலமைச்சர், இராஜஸ்தான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 டிசம்பர் 2023 Serving with தியா குமாரி | |
ஆளுநர் | கல்ராஜ் மிஸ்ரா |
முதலமைச்சர் | பஜன்லால் சர்மா |
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2023 | |
முன்னையவர் | பாபு லால் நகர் |
தொகுதி | தூது சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 ஆகத்து 1969 சீனிவாசபுரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தூது சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக இராஜஸ்தான் சட்டப் பேரரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.[4]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Who is Prem Chand Bairwa, New Deputy Chief Minister of Rajasthan" (in en). 12 December 2023. https://www.timesnownews.com/india/who-is-prem-chand-bairwa-new-deputy-chief-minister-of-rajasthan-article-105904949.
- ↑ "Dr. Prem Chand Bairwa - Dudu, Rajasthan". Sarkari Helpline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
- ↑ Rajasthan’s other Deputy CM: Who is Prem Chand Bairwa?