இராஜேந்திர சிங் ரத்தொர்
இந்திய அரசியல்வாதி
ராஜேந்திர சிங் ரத்தோர் ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சராகவும், தற்போது ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவர் ராஜஸ்தானில் சூரூ சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் செகாவதி பகுதியில்தான் இருக்கிறார்.[1]
ராஜேந்திர சிங் ரத்தோர் | |
---|---|
இராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் (பாஜக) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 ஏப்ரல் 2023 | |
முன்னையவர் | குலாப் சந்த் கட்டாரியா |
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1990 | |
தொகுதி | சூரூ |
இராஜஸ்தான் துணை அமைச்சர் | |
பதவியில் 1993–1994 | |
அமைச்சர், பொதுப் பணித் துறை | |
பதவியில் 2003–2008 | |
பின்னவர் | பாரத் சிங், இந்திய தேசிய காங்கிரசு |
அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள் | |
பதவியில் 2003–2008 | |
பின்னவர் | சாந்தி குமார் தரிவால், இந்திய தேசிய காங்கிரசு |
சுகாதார அமைச்சர் | |
பதவியில் 2013–2016 | |
பின்னவர் | காளி சரண் செராப், பாஜக |
ஊரக வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் 2016–2018 | |
பின்னவர் | சச்சின் பைலட், இந்திய தேசிய காங்கிரசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஏப்ரல் 1955 அர்பல்சர், இராஜஸ்தான், இந்தியா |
துணைவர் | சந்த் கன்வர் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | ஜெய்ப்பூர் 302006 |
முன்னாள் கல்லூரி | இராஜஸ்தான் பல்கலைககழகம் |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajendra Singh Rathore - Rajasthan Post". rajasthanpost.com. Archived from the original on 13 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)