ஒடிசாவின் சட்டமன்றம்
(ஒடிசா சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒடிசா சட்டமன்றம் (Odisha Legislative Assembly) ஒடிசா மாநிலத்தில் சட்டங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது ஒடிசா அரசின் சட்டவாக்கப் பிரிவாகும். இதன் தலைமையகம் புவனேஸ்வரில் உள்ளது. சட்டமன்றத்தில் 147 உறுப்பினர்கள் இருப்பர்.[1] தற்பொழுது பதினைந்தாவது சட்டமன்றம் நடக்கிறது.
ஒடிசாவின் சட்டமன்றம் Odisha Legislative Assembly ଓଡ଼ିଶା ବିଧାନ ସଭା | |
---|---|
பதினைந்தாவது சட்டமன்றம் | |
வகை | |
வகை | ஓரவை (சட்டமன்றம் மட்டும்) |
தலைமை | |
சபாநாயகர் | Surjya Narayan Patro, பிஜு ஜனதா தளம் 01 June 2019 முதல் |
துணை சபாநாயகர் | Rajani Kant Singh, பிஜு ஜனதா தளம் 27 June 2019 முதல் |
ஆளுங்கட்சித் தலைவர் | நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் |
எதிர்க்கட்சித் தலைவர் | Pradipta Kumar Naik, BJP |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 147 |
அரசியல் குழுக்கள் | Government (81)
Official Opposition (51)
Other Opposition (15) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2019 |
கூடும் இடம் | |
விதான சபை |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஆளுநர்
தொகுமுதல்வர்
தொகுதேர்தல்கள்
தொகுஅரசியல் கட்சிகளின் பங்கு
தொகுகட்சி | உறுப்பினர்கள் | வாக்குகள் |
---|---|---|
பிஜு ஜனதா தளம் | 111 | |
இந்திய தேசிய காங்கிரசு | 09 | |
பாரதிய ஜனதா கட்சி | 23 | |
மற்றவர்கள் | 2 |
சான்றுகள்
தொகு- ↑ "Orissa Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. 2005. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
The strength of Assembly was later increased to 147 with effect from the Sixth Legislative Assembly (1974).
இணைப்புகள்
தொகு- Odisha Legislative Assembly website பரணிடப்பட்டது 2010-12-30 at the வந்தவழி இயந்திரம்