குவகாத்தி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (அசாம்)
குவகாத்தி மக்களவைத் தொகுதி (Gauhati Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
---|---|
36 | துத்னை (தனி) |
48 | பகோ (தனி) |
49 | சாய்காவொன் |
50 | பலாஸ்பாரி |
51 | ஜாலுக்பாரி |
52 | திஸ்பூர் |
53 | குவகாத்தி கிழக்கு |
54 | குவகாத்தி மேற்கு |
55 | ஹாஜோ |
60 | பர்கேத்ரி |
வென்றவர்கள்
தொகுகுறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குவகாத்தி மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)