கைரிப் சாலிகா

இந்திய அரசியல்வாதி

கைரிப் சாலிகா (Kirip Chaliha; பிறப்பு நவம்பர் 1,1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அசாமின் குவகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். சாலிகா அசாமின் சிவ்சாகரைச் சேர்ந்தவர்.

கைரிப் சாலிகா
உறுப்பினர் பதினான்காவது மக்களவை
பதவியில்
2004-2009
பின்னவர்பிஜோயா சக்ரவர்த்தி
தொகுதிகுவகாத்தி
உறுப்பினர்-பத்தாவது மக்களவை
பதவியில்
1991–1996
முன்னையவர்தினேசு கோசுவாமி
பின்னவர்பிரபின் சந்திர சர்மா
தொகுதிகுவகாத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1955 (1955-11-01) (அகவை 69)
திப்ருகார், அசாம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ரோமானி சாலிகா
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்குவகாத்தி
முன்னாள் கல்லூரிகுவகாத்தி பல்கலைக்கழகம்
As of 25 செப்டம்பர்
மூலம்: [1]

சாலிகா முன்பு 10ஆவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார், மேலும் சாலிகா குவஹாத்தி மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைரிப்_சாலிகா&oldid=3997279" இலிருந்து மீள்விக்கப்பட்டது