குவகாத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

குவகாத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதி (Gauhati West Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஜி. கலிதா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 பைரன் ராம் பூக்குன் இந்திய தேசிய காங்கிரசு
1978 கிரண் சந்திர பெஸ்பருவா ஜனதா கட்சி
1983 தாரெணி இந்திய தேசிய காங்கிரசு
1985 ராமேந்திர நாராயண் கலிதா சுயேச்சை
1991 ராமேந்திர நாராயண் கலிதா நதூன் அசாம் கண பரிசத்
1996 ராமேந்திர நாராயண் கலிதா அசாம் கண பரிசத்
2001 ஹேமந்த தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
2006 ராமேந்திர நாராயண் கலிதா அசாம் கண பரிசத்
2011 ஹேமந்த தாலுக்தார் இந்திய தேசிய காங்கிரசு
2016 ராமேந்திர நாராயண் கலிதா அசாம் கண பரிசத்
2021 ராமேந்திர நாராயண் கலிதா[3] அசாம் கண பரிசத்

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "குவகாத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.