துத்னை சட்டமன்றத் தொகுதி

அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

துத்னை சட்டமன்றத் தொகுதி (Dudhnai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஹக்கிம் சந்திர ரபா இந்திய தேசிய காங்கிரசு
1967 சரத் சந்திர ரபா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 ஆனந்தி பால ரவா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜகத் சந்திர பத்கிரி ஜனதா கட்சி
1983 ஜகத் பத்கிரி இந்திய தேசிய காங்கிரசு
1985 அகன் சந்திர ரபா சுயேச்சை
1991 ஜகத் பத்கிரி இந்திய தேசிய காங்கிரசு
1996 அகன் ரபா அசாம் கண பரிசத்
2001 பிரணாய் ரபா இந்திய தேசிய காங்கிரசு
2006 திபென் தைமரி இந்திய தேசிய காங்கிரசு
2011 சிப் சரண் பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
2016 தீபக் குமார் ரபா பாரதிய ஜனதா கட்சி
2021 ஜதாப் ஸ்வர்ஜியாரி[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "துத்னை சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.