தீபக் குமார் ரபா

இந்திய அரசியல்வாதி

தீபக் ரபா (Dipak Rabha) ஓர் இந்திய அரசியல்வாதியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்ட மன்றத்திற்கான தேர்தலில் அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றான துத்னை சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.[2][3][4]

தீபக் ரபா
சட்டப் பேரவை உறுப்பினர்
அசாம் சட்ட மன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மே 2016
தொகுதிதுத்னை சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1975-01-12)12 சனவரி 1975
மசூபோர்கம் கிராமம், துத்னை, காவால் பாராமா வட்டம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பர்னாலிரபா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
பெற்றோர்(s)தருண் சந்திர ரபா,
பிரதிமா ரபா
வேலைசமூகசேவை
மூலம்: [[1]]

மேற்கோள்கள் தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Assam: A land of crorepati politicians; number jumps from 49 in 2011 to 72 in 2016". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  3. RNLA 'commander-in-chief' Deepak Rabha arrested in Assam
  4. "Campaigning reaches crescendo in Goalpara". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_குமார்_ரபா&oldid=3585607" இலிருந்து மீள்விக்கப்பட்டது