பிஜுலி கலிதா மேதி

பிஜுலி கலிதா மேதி (Bijuli Kalita Medhi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் குவகாத்தி மக்களவைத் தொகுதிக்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[3]

பிஜுலி கலிதா மேதி
உறுப்பினர்-உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்இராணி ஓஜா
தொகுதிகுவகாத்தி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Gauhati election results 2024 live updates: Congress' Mira Borthakur Goswami vs BJP's Bijuli Kalita Medhi". Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. "Political Profile of Bijuli Kalita Medhi". India TV. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜுலி_கலிதா_மேதி&oldid=3997250" இலிருந்து மீள்விக்கப்பட்டது