தர்ராங் உதல்குரி மக்களவைத் தொகுதி

தர்ராங் உதல்குரி மக்களவைத் தொகுதி (Darrang–Udalguri Lok Sabha constituency) என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5]

தர்ராங் உதல்குரி
AS-4
மக்களவைத் தொகுதி
தர்ராங் உதல்குரி மக்களவைத் தொகுதி 2024-il
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அசாம்
நிறுவப்பட்டது2023
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அசாமில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் குறித்த இறுதி உத்தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் 11 ஆகத்து 2023 அன்று வெளியிட்டது.

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தர்ராங் உதல்குரி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[6][7]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்
31 ரங்கியா காமரூப் பாஜக
32 கமல்பூர் பாஜக
43 தமுல்பூர் (ப/கு) பக்சா யு. பி. பி. எல்.
44 கோரேசுவர்
45 பெர்கான் உடலகுரி
46 உடலகுரி (ப/கு)
47 மஸ்த் பாஜக
48 தங்கலா
49 சிபஜார் தர்ரங் பாஜக
50 மங்கள்தாய் பாஜக
51 தல்கான் ஏ. ஜி. பி.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் பெயர் கட்சி
2024 திலீப் சைகியா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தர்ராங் உதல்குரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க திலீப் சைகியா 868387 47.95
காங்கிரசு மாதப் ராஜ்பாங்சிஹி 539375 29.78
போமமு துர்கா தாசு போரா 310574 17.15
இ. கு. க. (அ) அப்துல் காசெம் 4973 0.27
காசுக சுவர்ண தேவி 11112 0.61
நோட்டா நோட்டா (இந்தியா) 23204 1.28
வாக்கு வித்தியாசம் 329012 18.17
பதிவான வாக்குகள் 1811200
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
  2. Scroll Staff (12 August 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
  3. "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
  4. "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. 11 August 2023.
  5. "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.
  6. Election Commission of India (2023). "ECI Delimitation Draft dated 20 June 2023" இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110065135/https://bodolandnews.com/wp-content/uploads/2023/06/ECI-Delimitation-Draft-for-Assam-Lok-Sabha-Constituency-and-State-Assembly-Constituency.pdf. 
  7. Bodoland News (22 June 2023). "New Draft Lok Sabha Constituency In Assam" இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110065308/https://bodolandnews.com/lok-sabha-constituency-in-assam/. 
  8. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS034.htm