உதால்குரி சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

உதால்குரி சட்டமன்றத் தொகுதி (Udalguri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
1972 பகதூர் பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
1978 பினாய் குமார் பசுமத்தாரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1983 பினாய் குமார் பசுமத்தாரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1985 பினல் குங்கூர் பசுமத்தாரி சுயேச்சை
1991 ஜமன் சிங் பிரம்மா இந்திய தேசிய காங்கிரசு
1996 தேவ கந்த ராம்சியாரி சுயேச்சை
2001 ரிஹோன் தைமாரி சுயேச்சை
2006 ரிஹோன் தைமாரி சுயேச்சை
2011 ரிஹோன் தைமாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 ரிஹோன் தைமாரி[3] போடோலாந்து மக்கள் முன்னணி
2021 கோபிந்த சந்திர பசுமத்தாரி[4] ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "உதால்குரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "உதால்குரி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2022.