கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Kaiserganj Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கைசர்கஞ்ச்
UP-57
மக்களவைத் தொகுதி
Map
கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்உத்திரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கரன் பூசண் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, எல்லை வரையறைக்குப் பிறகு, கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
287 பாயக்பூர் பகராயிச் சுபாஷ் திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
288 கைசர்கஞ்ச் ஆனந்த் குமார் யாதவ் சமாஜ்வாதி கட்சி
297 கத்ரா பஜார் கோண்டா பவன் சிங் பாரதிய ஜனதா கட்சி
298 கர்னல் கஞ்ச் அஜய் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
299 தாராப்கஞ்ச் பிரேம் நாராயண் பாண்டே பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 சகுந்தலா நாயர்[a] இந்து மகாசபை
1957 பகவந்தின் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1962 பசந்த் குன்வாரி சுதந்திராக் கட்சி
1967 சகுந்தலா நாயர் பாரதிய ஜனசங்கம்
1971
1977 ருத்ரா சென் சவுத்ரி ஜனதா கட்சி
1980 ராணா வீர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ருத்ரா சென் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
1991 லட்சுமி நாராயணன் மணி திரிபாதி
1996 பேனி பிரசாத் வர்மா சமாஜ்வாதி கட்சி
1998
1999
2004
2009 பிரிஜ் பூசண் சரண் சிங்
2014 பாரதிய ஜனதா கட்சி
2019
2024 கரண் பூசண் சிங்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கைசர்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கரன் பூசண் சிங் 5,71,263 53.79 5.45
சமாஜ்வாதி கட்சி இராம் பாகத் மிசுரா 4,22,420 39.77  39.77
பசக நரேந்திர பாண்டே 44,279 4.17 28.41
நோட்டா நோட்டா (இந்தியா) 14,887 1.40  0.06
சுயேச்சை அருணிமா பாண்டே 9,250 0.87 N/A
வாக்கு வித்தியாசம் 1,48,843 14.01 12.65
பதிவான வாக்குகள் 10,62,099 55.76  1.37
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மக்கள்தொகை

தொகு

கைசர் கஞ்ச் தொகுதியில் சுமார் 30% பிராமணர்கள், 20% தாகூர் மக்கள், 15% முஸ்லிம்கள், 10% குர்மிகள் மற்றும் 10% தலித்துகள் உள்ளனர்.[4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. named Gonda District seat in 1952

மேற்கோள்கள்

தொகு
  1. Zee News (2019). "Kaiserganj Lok Sabha constituency" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918093051/https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/kaiserganj-lok-sabha-constituency-2197816.html. பார்த்த நாள்: 18 September 2022. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-57-Kaiserganj". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "Kaiserganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Kaiserganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. "In east UP stronghold, 'absent' Brij Bhushan is ubiquitous as he steers son's bid from shadows". The Indian Express (in ஆங்கிலம்). 2024-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.

வெளி இணைப்புகள்

தொகு