பேனி பிரசாத் வர்மா

இந்திய அரசியல்வாதி

பேனி பிரசாத் வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். உருக்கு துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். தேவ கௌடாவின் அமைச்சரவையில் தொடர்பாடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

பேனி பிரசாத் வர்மா
உருக்கு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 ஜனவரி 2011
முன்னையவர்வீரபத்ர சிங்
தொகுதிகோண்டா
MP
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்கேத்கி தேவி சிங்
தொகுதிகோண்டா
MP
பதவியில்
1996 - 2009
முன்னையவர்லக்சுமிநரேன் மணி திரிபாதி
பின்னவர்பிரிஜ் பூஷண் சரண் சிங்
தொகுதிகைசர்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1941 (1941-02-11) (அகவை 83)
பாராபங்கி நகரம், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாலதி தேவி
பிள்ளைகள்3 மகன்களும், 2 மகள்களும்
வாழிடம்பாராபங்கி மாவட்டம்
As of செப்டம்பர் 17, 2006
மூலம்: [1]

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
  • "Who is Beni Prasad Verma?". Hindustan Times. March 20, 2013. Archived from the original on மார்ச் 22, 2013. பார்க்கப்பட்ட நாள் March 21, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • Detailed profile: Beni Prasad Verma பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம் in India.gov.in website
அரசியல் பதவிகள்
முன்னர் உருக்கு அமைச்சர்
19 Jan 2011
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேனி_பிரசாத்_வர்மா&oldid=3565410" இலிருந்து மீள்விக்கப்பட்டது