பவன் சிங் (Bawan Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சிங், கோண்டா மாவட்டத்தில் உள்ள கத்ரா பஜாரில் (சட்டமன்றத் தொகுதி) உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் ஆவார்.[1][2][3] இவர் தனது தந்தை சிறீராம் சிங்கிற்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_சிங்&oldid=3818910" இலிருந்து மீள்விக்கப்பட்டது