பகராயிச் மாவட்டம்
பகராயிச் மாவட்டம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது தேவிப்பாட்டன் கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவாத் பகுதியில் உள்ளது. நேபாளத்தின் எல்லையை ஒட்டி உள்ளது. இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வாழும் மக்களில் கணிசமானோர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தோர்.
பஹராயிச் மாவட்டம் बहराइच जिला | |
---|---|
பஹராயிச்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | தேவிப்பாட்டன் |
தலைமையகம் | பகுராயிச் |
பரப்பு | 4,696.8 km2 (1,813.4 sq mi) |
மக்கட்தொகை | 3,478,257 (2011) |
படிப்பறிவு | 51.1 சதவீதம் |
மக்களவைத்தொகுதிகள் | பகுராயிச், கைசர்கஞ்சு |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1125 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சான்றுகள்தொகு
இணைப்புகள்தொகு
விக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Bahraich உள்ளது.