ஜோத்சனா சரந்தாசு மகந்த்

இந்திய அரசியல்வாதி

ஜோத்சனா சரந்தாசு மகந்த் (Jyotsna Charandas Mahant) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் கோர்பாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1][2]

ஜோத்சனா மகந்த்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பன்சிலால் மகோதோ
தொகுதிகோர்பா, சத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 நவம்பர் 1953 (1953-11-18) (அகவை 71)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "C'garh LS poll: Cong fields women from Durg, Korba". டெக்கன் ஹெரால்டு. 26 March 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோத்சனா_சரந்தாசு_மகந்த்&oldid=4013778" இலிருந்து மீள்விக்கப்பட்டது